Thursday, 30 January 2020

திலாப்பியா

சின்னச்சிதறல்கள்

2.திலாப்பியா

ஆங்கில இலக்கியம் முதுநிலை பட்டதாரிப் பெண்ணிடம் மீன் வாங்கியது பற்றி போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்
அவரிடம் வாங்கிய மீனின் பெயர் திலாப்பியா என்பதாகும் .சிலேபிக்கெண்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த மீனுக்கு ,திலேப்பியா என்றும் பெயர் உண்டு
மிகவும் சுவையான இந்த மீனின் விலையும் மிகக்குறைவு இருந்தாலும் எங்கள் வீட்டிலும் என் துணைவி வீட்டிலும்  இதை வாங்கிய நினைவு இல்லை

மிக எளிதாகப் பல்கிப்பெருகி மற்ற மீன்களை அழித்துவிடும் குணமுடைய இந்த மீனின் தாயகம் ஆப்ரிகா

கிறித்தவ மதத்தில் நபி இயேசுபிரான் இரண்டு மீன்களை பதினைந்தாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததாக ஒரு நம்பிக்கை உண்டு . அந்த மீன் இதுதான் என்கிறரர்கள்

நிறைய முள் இருக்கும் இந்த மீன் ஆறுகளில் வாழும் . நீர் எவ்வளவு மாசு பட்டிருந்தாலும் , எந்த உணவையும் உண்டு பிழைத்துக் கொள்ளுமாம்
எளிய மக்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்  காமராசர் ஆட்சியில் இந்த மீன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

இப்படியெல்லாம் மக்களைப்பற்றி சிந்திக்கும் அரசு, தலைவர்கள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது கனவல்ல உண்மை

மீண்டும் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

BFBW31012020fri

Saturday, 25 January 2020

UNDERGROUND English

The word

UNDERGROUND

Begins and ends with the letters
UND

Can you quote any other word beginning and ending with UND

25012020sat

ENGLISH

Friday, 24 January 2020

பறக்கும் பட்டங்கள்

சின்னச் சிதறல்கள் .

பறக்கும் பட்டங்கள்

மீனு வேணுமாமா
புதிதாக ஒரு குரல் தெருவில் கேட்க எட்டிப் பார்த்தார் என் துணைவி
எங்கள் வீடு இருப்பது அண்மையில் உருவாகிய நகர் என்பதால் காய்கறி, கீரை மீனெல்லாம் தெருவில் அதிகம்  விற்பது இல்லை
இப்போதுதான் ஒரு சிலர் மீன் விற்க வருகிறார்கள் எங்கள் வீட்டில் பெரும்பாலும் அவர்களிடம் வாங்குவதில்லை
மேலும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் சைவம்தான்
ஆனால் குரல் போல் மீனும் புத்தம்புதிதாக உயிருடன் இருந்தது
கூடுதலாக  அந்தப்பெண் தானே மீனை ஆய்ந்து அரிந்து சுத்தம் செய்து தருவதாய்ச் சொன்னது   வாங்கத் தூண்டியது
சிறிய பேரம் பேசி விலையும் படிந்து வர அந்தப்பெண் மீனை சுத்தம் செய்யத்துவங்கினார்
சுத்தம் செய்தார் செய்தார் வெகு நேரம் செய்து கொண்டே இருந்தார் .வீட்டில் செய்வது போல் மிக நேர்த்தியாக சுத்தம் செய்தார்
பேச்சுக் கொடுத்த என் துணைவி அவரிடம் குடும்பம் பற்றி விசாரித்தார் .சின்னப் பெண் போல் இருந்த அவர் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாய்ச் சொன்னது சற்று வியப்பளித்தது
அடுத்து படிப்பு பற்றி கேட்க மிக இயல்பாக
எம் ஏ இங்கிலிஷ்
என்றது  கொஞ்சம் அதிர வைத்தது
அவர் துணைவர் எம் எஸ்ஸீ  ஜூவலாஜி யாம்
அவரும் சரியான வேலை கிடைக்காமல் மீன் விற்பனை செய்கிறாராம்
அந்தப்பெண்ணின் உடன் பிறப்புகள் இருவரும்  முதுநிலைப் பட்டதாரிகளாம்.
இவ்வளவுக்கும் அவர்கள் பெற்றோருக்கு பெரிய படிப்பெல்லாம் கிடையாது

பொறியியல் படித்த பெண் தெருவில் விளக்குமாறு விற்பது பற்றி முன்பு எழுதியிருந்தேன்
இப்போது மீன் விற்கும் முதுநிலைப் பட்டதாரி
நாளை முனைவர் என்ன விற்பாரோ தெரியவில்லை
இது உழைப்பீன் பெருமையா
அல்லது ஒரு வகையான அறியாமை , முயற்சி இன்மையா ?
முன்பு விவசாயப் பட்டதாரி ஒருவர் சோப்புத்தூள் விற்க வந்தார் . அவரிடம் அரசு தேர்வாணையத் தேர்வுகள் எழுதுவீர்களா என்று கேட்டேன் , அப்படி என்றால் என்ன என்று கேட்டார்   

வாங்கிய மீன் பற்றி சில சுவைச் செய்திகள் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்
வலைநூல் முகவரி

sherfuddinp .blogspot.com
B FB W  24012020FRII           ``       

சின்னச் சிதறல்கள் 1பறக்கும் பட்டங்கள்

 .

1.பறக்கும் பட்டங்கள்

Saturday, 18 January 2020

ENGLISH

Can you quote
One thousand English words
Without the letter A ?

Very easy

Zero to nine hundred and ninety-nine  

Friday, 10 January 2020

ENGLISH Puffed Up

PUFFED UP 
has a totally different meaning from that of 
PUFFED

PUFFED UP-feeling self-important; arrogant; pompous.

PUFFED- Out of breath, swollen (puffed rice- பொரி)