ஓடும் தொழிலாளர்
நெல்லை தொடரி சநதிப்பில் ஒரு அறிவுப்புப் பலகை
ஓடும் தொழிலாளர் கட்டுப்பாட்டாளர் அலுவலகம்
ஆங்கிலத்தில்
Office of the
Crew Controller
ஓடும் என்பது பொருத்தமில்லாதது போல் இருக்கிறது
ஓட்டும் என்பது ஓரளவு சரியாக இருக்கும் என நினைக்கிறேன்
தமிழ் அறிஞர்கள் தங்கள கருத்துக்களை பகிரலாம்
sherfuddinp.blogspot.com
B F FT W 03092019


No comments:
Post a Comment