மேல் மாநில மக்கள் மிக மிகக் கொடுத்து வைத்தவர்கள்
ட்ரிலியன் டாலர்
பொருளாதாரத் திட்டத்தை வகுத்திருக்கிறார் முதல்வர்
ட்ரிலியன்=
பத்து லட்சம் x பத்து லட்சம்
அதாவது ஒரு
லட்சம் கோடி டாலர்
மாநில மக்கள்
தொகை இருபது கோடி என்று பார்த்தால் தலைக்கு ஐயாயிரம் டாலர் .= இந்திய ரூபாய்
மூன்றரை லட்சம்
இந்திய அரசு
அறிவித்தது இருபது லட்சம் கோடி ரூபாய்
அது
நூற்றுமுப்பத்தி ஐந்து கோடி மக்களுக்கு –தலைக்கு பதினைந்தாயிரம் ரூபாய்
கணக்கு சரியா
என்று பார்த்துகொள்ளுங்கள்
ஏற்கனவே எனக்கு
கணக்கு சரியாக வராது இதில் ட்ரிலியன்
டாலர், இருபது லட்சம் கோடி – நினைக்கவே தலை சுற்றி மயக்கம் வருகிறது
(இந்த
மயக்கம்தான் அவர்கள் எதிர்பார்ப்போ )
அதெல்லாம்
போகட்டும் கொசுறு கொண்டைக்கடலை என்னாயிற்று ?
12092020sat
sherfuddinp.blogspot.com

No comments:
Post a Comment