Sherfuddin
Tuesday, 19 December 2023
பனி
பாவையைக் காணோம்
பாவையரையம் காணோம்
பூவைக காணோம்
பூவையரையும் காணோம்
கோலத்தைக் காணோம்
கோலமயில்களையும் காணோம்
பனி மட்டும் கடமை தவறாமல் கொட்டி விடுகிறது
19122023
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment