கீழே
கண்ட நபிமார்கள்
அரபு
மொழியில் (குர்ஆனில் ) எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் ?
ஜோனா ஜான் ஜோப்
ஜோசப்
சாலமன் டேவிட் ஜாகப்
இறைவன்
நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
05112020thu
விடை
ஜோனா Jonah யூனுஸ் Yunus
ஜான் John யஹ்யா Yahya
ஜோப் Job அய்யுப் Ayyub
ஜோசப் Joseph யூசுப் Yusuf
சாலமன் Solomon சுலைமான் Sulayman
டேவிட் David தாவூத் Da'ud
ஜாகப் Jacob யாகூப் Ya'qub
குர்ஆனில்
பல இடங்களில் நபி மார்களின் பெயர்கள் வருகின்றன
(எ-கா)
வசனம் 6:84,85, 86
சரியான
விடை அனுப்பியவர்களில் மிகச் சிறப்பான பாராட்டுக்கு உரியவர்
தோழர்
ரவிராஜ்
தவறுதலாக
இவருக்கு கேள்வி போய் விட்டது .தவறை சரி செய்ய நான் முயற்சிப்பதற்குள்
மிகத்தெளிவான விளக்கமான விடை அனுப்பி விட்டார்
விடை
அறிய அவர் செய்த முயற்சியும் சிறப்பான ஓன்று .ஆசிரியரைத் தேடவில்லை மறை நூல்களை
புரட்டவில்லை
கூகிள்
என்னும் அற்புத விளக்கை தேய்த்து விடை கண்டார்
இது போக
சரியான விடை அனுப்பி பாராட்டுப் பெறுபவர்கள்
திருவாளர்கள்
அஷ்ரப் ஹமீதா ,
முஹம்மத்
பாஷா
விடை
காண முயற்சித்த அனைவருக்கும் நன்றி
இறைவன்
நாடினால் மீண்டும் சிந்திப்போம்
06112020 fri
sherfuddinp.blogspot.com

No comments:
Post a Comment