03/06052024 போட்டிக்கான பதிவு
: தலைப்பு
“ நிழல்”
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே என வள்ளலார்
பாடிய அருமைத் தலைப்பு நிழல்
நிழல் நிஜமாகிறதாநிஜம் நிழலாகிறதா
விடை காண முடியாத வினா
வளர்ந்து தேயும் வெள்ளை நிழல் நிலவு
அந்த நிழலின் ஒளியிலும் உண்டாகும் மெல்லிய
நிழல்கள்
நிழலான செயல்களைத் தவிர்த்து
நிழல் தரும் மரங்களை வளர்த்து
வளம்பெற வாழ்வோம்”
சர்புதீன் பீ06 05 24
13052024
27052024
20052024



No comments:
Post a Comment