Monday, 9 November 2020

தமிழ் மொழி அறிவோம்திரைப்பாடல் சார்ந்த தமிழ்ப்புதிர்

 


 

திரைப்பாடல் சார்ந்த தமிழ்ப்புதிர்

 

துயிலாத பெண் ஓன்று கண்டேன்

படம் மீண்ட சொர்க்கம்

 

கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் –

படம் வானம்பாடி 

 

மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்

படம் இருமலர்கள்

 

பொன் எழில் பூத்தது புது வானில்

படம் கலங்கரை விளக்கம்

 

இந்தப் பாடல்களுக்குள் ஒரு விதமான ஒற்றுமை இருக்கிறது

அது என்ன ?

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

விடை

துயிலாத பெண்ணை முதலில் பார்ப்போம்

 

பாடல் வரிகள்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

 

ஒரு முரண்[பாடு தெரிகிறதா ?

முதலில் சுசீலா நானா என் எனக்கேட்க ராஜா ஆமாம் என்கிறார்

அதன் பின் வரும் வரிகளில் சுசீலா யாரோ என்று கேட்க ராஜ நீதான் என்கிறார்

 

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

என்று வரிகள் அமைந்திருக்க வேண்டும்

 

அடுத்து கங்கைகரைக்குப்போவோம் கண்ணன் இருப்பிடம் யமுனை நதிக்கரைதானே அது எப்படி கங்கை ஆயிற்று ?

 

மாதவி என்றால் பெண்தானே பெண் மயிலுக்கு தோகை ஏது?

 

நிறைவாக பொன் எழில் பூத்த புது வானில்  பாடல் வரிகளில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

என்று வருகிறது தென்னை வனம் என்று சொல்லும் வழக்கம் இல்லை இப்படி மாற்றி எழுத இலக்கிய  விதி, இலக்கணக் குறிப்பு எதாவது இருக்கிறதா தெரியவில்லை

விடை காண முயற்சித்த அனைவருக்கும் நன்றி

 

க(இ)டைச் செருகல் மாதவிப்பொன் மயிலாள் எனது அருமை மைத்துனர் மரபுக்கவிஞர் ஹாஜி அப்துல் முத்தலிப் அவர்கள் அடிக்கடி சொல்லக்கேட்டது

கவிஞர் வாலியிடம் எனது மைத்துனர் இத்பற்றிக் கேட்க அவர் சற்றுக் குழம்பிப்போய் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதி காத்தாரம் .

மைத்துனர் மரபுக்கவிஞருக்கு  மனமார்ந்த நன்றி

இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்

 

 

04112020wed

sherfuddinp.blogspot.com

sherfuddinp@gmail.com

 

 

 

 

 

 

 

 



Sunday, 8 November 2020

ENGLISH Exacerbate


 

It is a ten-letter word beginning and ending with same vowel.

 5 out of ten letters are vowels

At least 12 words can be made out of it without moving letters

It is a verb

Meaning- turning from bad to worse

What is the word?

 

Answer

Exacerbate

Corona has exacerbated inequalities in education– news in The Hindu

Greetings and Congratulations to

M/S A.R.Viswanthan and  Javaid Ahmed

Who responded with right answer

Thanks to all who responded

09112020mon

sherfuddinp.blogspot.com

sherfuddinp@gmail.com

 

 

Thursday, 5 November 2020

நபிமார்கள்


 



கீழே கண்ட நபிமார்கள் 

அரபு மொழியில் (குர்ஆனில் ) எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் ?

 

ஜோனா      ஜான்        ஜோப்     ஜோசப்  சாலமன்     டேவிட்  ஜாகப்

 

இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்

05112020thu

விடை

ஜோனா Jonah    யூனுஸ் Yunus

ஜான்    John யஹ்யா Yahya

ஜோப்   Job  அய்யுப் Ayyub

ஜோசப் Joseph   யூசுப் Yusuf

சாலமன் Solomon சுலைமான் Sulayman

டேவிட் David    தாவூத் Da'ud

ஜாகப்   Jacob யாகூப்  Ya'qub

 

குர்ஆனில் பல இடங்களில் நபி மார்களின் பெயர்கள் வருகின்றன

(எ-கா) வசனம் 6:84,85, 86

சரியான விடை அனுப்பியவர்களில் மிகச் சிறப்பான பாராட்டுக்கு உரியவர்

தோழர் ரவிராஜ்

தவறுதலாக இவருக்கு கேள்வி போய் விட்டது .தவறை சரி செய்ய நான் முயற்சிப்பதற்குள் மிகத்தெளிவான விளக்கமான விடை அனுப்பி விட்டார்

விடை அறிய அவர் செய்த முயற்சியும் சிறப்பான ஓன்று .ஆசிரியரைத் தேடவில்லை மறை நூல்களை புரட்டவில்லை

கூகிள் என்னும் அற்புத விளக்கை தேய்த்து விடை கண்டார்

இது போக சரியான விடை அனுப்பி பாராட்டுப் பெறுபவர்கள்

திருவாளர்கள் அஷ்ரப் ஹமீதா ,

முஹம்மத் பாஷா

விடை காண முயற்சித்த அனைவருக்கும் நன்றி

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

06112020 fri

sherfuddinp.blogspot.com

sherfuddinp@gmail.com

Tuesday, 3 November 2020

தமிழ் மொழி அறிவோம் திரைப்பாடல் சார்ந்த தமிழ்ப்புதிர்

 


 


திரைப்பாடல் சார்ந்த தமிழ்ப்புதிர்

 

துயிலாத பெண் ஓன்று கண்டேன்

படம் மீண்ட சொர்க்கம்

 

கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் –

படம் வானம்பாடி 

 

மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்

படம் இருமலர்கள்

 

பொன் எழில் பூத்தது புது வானில்

படம் கலங்கரை விளக்கம்

 

இந்தப் பாடல்களுக்குள் ஒரு விதமான ஒற்றுமை இருக்கிறது

அது என்ன ?

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

விடை

துயிலாத பெண்ணை முதலில் பார்ப்போம்

 

பாடல் வரிகள்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

 

ஒரு முரண்[பாடு தெரிகிறதா ?

முதலில் சுசீலா நானா என் எனக்கேட்க ராஜா ஆமாம் என்கிறார்

அதன் பின் வரும் வரிகளில் சுசீலா யாரோ என்று கேட்க ராஜ நீதான் என்கிறார்

 

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

என்று வரிகள் அமைந்திருக்க வேண்டும்

 

அடுத்து கங்கைகரைக்குப்போவோம் கண்ணன் இருப்பிடம் யமுனை நதிக்கரைதானே அது எப்படி கங்கை ஆயிற்று ?

 

மாதவி என்றால் பெண்தானே பெண் மயிலுக்கு தோகை ஏது?

 

நிறைவாக பொன் எழில் பூத்த புது வானில்  பாடல் வரிகளில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

என்று வருகிறது தென்னை வனம் என்று சொல்லும் வழக்கம் இல்லை இப்படி மாற்றி எழுத இலக்கிய  விதி, இலக்கணக் குறிப்பு எதாவது இருக்கிறதா தெரியவில்லை

விடை காண முயற்சித்த அனைவருக்கும் நன்றி

 

க(இ)டைச் செருகல் மாதவிப்பொன் மயிலாள் எனது அருமை மைத்துனர் மரபுக்கவிஞர் ஹாஜி அப்துல் முத்தலிப் அவர்கள் அடிக்கடி சொல்லக்கேட்டது

கவிஞர் வாலியிடம் எனது மைத்துனர் இத்பற்றிக் கேட்க அவர் சற்றுக் குழம்பிப்போய் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதி காத்தாரம் .

மைத்துனர் மரபுக்கவிஞருக்கு  மனமார்ந்த நன்றி

இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்

 

 

04112020wed

sherfuddinp.blogspot.com

sherfuddinp@gmail.com

 

 

 

 

 

 

 

 



Monday, 2 November 2020

What is a Mirror Order,?

 What is a Mirror Order,?

Among others I expect legal fraternity to respond with detailed reply


It's a legal term which I found in news report about a Supreme Court. judgement


Many a answer I found in Google


The following seems to be easy to understand




 MIRROR ORDERS

An order made in one country which reflects the original order made in another country. Mirror orders are often made in circumstances where contact arrangements have been agreed and the child will then be living in another country. The mirror order means that the courts of the country where the child will later be living are aware of the original arrangements and they give protection for the other parent in the country where the child is living.


Thanks to one and all who responded


Greetings and Congratulations to

M/S

Ganesa subramanian Raviraj Ajmeer Ali Shahul Rajasubramanian

AR Viswanathan

 Who responded with right answerss


02112020mon

sherfuddinp@gmail.com

sherfuddinp.blogspot.com


Also please support and subscribe my channel


My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA