தோழர் TP K யின் பேய்க்கதை தாக்கத்தில் ஒரு
திகில்கதை
விடிந்தும் விடியாத காலைப்பொழுது
விட்டு விட்டுப் பெய்யும் மழையின் ஓசை
விட்டு விட்டுப் பெய்யும் மழையின் ஓசை
காலைத்தொழுகை முடிந்து தியானத்தில் அமர்ந்திருந்தேன்
தியானம் நிறைவுறும் நேரத்தில் அதைக் கலைப்பது போல் வெளி
இரும்புக்கதவை யாரோ தட்டுகிறார்கள்
பணிப்பெண் வரும் நேரமும் இல்லையே என்று எண்ணியபடி ஒருவழியாய்
தியானத்தை முடித்து வந்தாவ்
ஊஞ்சல் மெதுவாக ஆடியது திகில் படக் காட்சிகளை நினைவூட்டியது
வெளியிலும் யாரும் இல்லை
வெளியிலும் யாரும் இல்லை
நெஞ்சில் ஒரு பதற்றத்தோடு வேளியே எட்டிப்பார்த்தேன்
சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டிருந்தது ஒரு
கறுப்புப்பூனை
LikeShow
More Reactions
Comments
Ashraf Hameeda T A
thrilling birthday wish.,..may be! :-)
LikeShow
More Reactions
Sherfuddin Peer
Mohamed Just a coincidence
LikeShow
More Reactions
Geetha Damodaran Sir
..I could see the other part of you. You have the talent of writing. Sir why
don't try a Novel?
LikeShow
More Reactions
Sherfuddin Peer
Mohamed Please visit
sherfuddinp.blogspot.com
l am a regular blog writer
Please post your comments
sherfuddinp.blogspot.com
l am a regular blog writer
Please post your comments
SHERFUDDINP.BLOGSPOT.COM
LikeShow
More Reactions
Write
a reply...
Geetha Damodaran Happy
birthday Sir
LikeShow
More Reactions
Sherfuddin Peer
Mohamed Thank you once again
LikeShow
More Reactions
Write a reply...
Meherraj Pree
Mohammed ஊஞ்சல் காற்றில்
ஆடியிருக்கும்.
ஆனால் கறுப்புப் பூனை இரும்புக் கதவை தட்டுமா?
நல்ல கற்பனை.
ஆனால் கறுப்புப் பூனை இரும்புக் கதவை தட்டுமா?
நல்ல கற்பனை.
Sherfuddin Peer
Mohamed கற்பனை இல்லை
பூனை கதவுக்கமபி வழியாக வேகமாப் போக முயற்சிக்கையில் தட்டுவது போல் சத்தம்
கதவுக்கு அருகில் இருக்கும் ஊஞ்சல் மேல் பட்டு அது ஆடியிருக்கிறது
பூனை கதவுக்கமபி வழியாக வேகமாப் போக முயற்சிக்கையில் தட்டுவது போல் சத்தம்
கதவுக்கு அருகில் இருக்கும் ஊஞ்சல் மேல் பட்டு அது ஆடியிருக்கிறது
Write a reply...
Meherraj Pree
Mohammed நான் முழுவதும்
கற்பனை என்று சொல்லவில்லை.
கவிதைக்குப் பொய் அழகு மாதிரி
கதைக்கும் கற்பனை அழகுதானே என நினைத்தேன்.
ஆனால் நி
ஜமாகவே பூனை பயமுறுத்தியிருக்கிறது.
கவிதைக்குப் பொய் அழகு மாதிரி
கதைக்கும் கற்பனை அழகுதானே என நினைத்தேன்.
ஆனால் நி
ஜமாகவே பூனை பயமுறுத்தியிருக்கிறது.
Sherfuddin Peer
Mohamed இது வரை
கற்பனையில் பெரிதாக எதுவும் எழுதியதில்லை
இனி முயற்சித்துப் பார்க்கிறேன்
இனி முயற்சித்துப் பார்க்கிறேன்
· Reply ·
Write a reply...
Kalyanasundaram
TP பிறந்த நாள்
வாழ்த்துக்கள் ஷெர்புதின்.
நமக்கெல்லாம் முக்கால் நூற்றாண்டு
வாழ்ந்து முடித்த பிறகே
நமக்குள் இருக்கும் திறமைகளை சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு.....
உங்கள் எழுத்துக்கள் உண்மை,எளிமை, தெளிவு,அழகு ......
நமக்கெல்லாம் முக்கால் நூற்றாண்டு
வாழ்ந்து முடித்த பிறகே
நமக்குள் இருக்கும் திறமைகளை சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு.....
உங்கள் எழுத்துக்கள் உண்மை,எளிமை, தெளிவு,அழகு ......
Sherfuddin Peer Mohamed நன்றி TPK
முகநூலும் கட்செவியம் மிகப்பலருடைய எழுத்து
மொழித்திறனை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளன
my yob 1950
முகநூலும் கட்செவியம் மிகப்பலருடைய எழுத்து
மொழித்திறனை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளன
my yob 1950
· Reply ·
Kalyanasundaram TP என்னைவிட eight & half வயது இளையவரா?
So அரை நூற்றாண்டு வாழ்ந்து...,........என்று
என் கமெண்ட்டை திருத்தி வாசிக்கலாம்.
So அரை நூற்றாண்டு வாழ்ந்து...,........என்று
என் கமெண்ட்டை திருத்தி வாசிக்கலாம்.
No comments:
Post a Comment