தமிழ் [மொழி]அறிவோம்
மக்கு
0 6 04 2025
ஞாயிறு
மாநகராட்சியை நினைவு படுத்தும்
ஒரு குருவையும் நினைவு படுத்தும்
மூன்று எழுத்துச் சொல்
முதல் எழுத்து மெல்லின அ கரம் (குறில் )
மற்றவை வல்லினம்
சொல்லின் பொருள் க ள் பல
மண், மரத்தைக் குறிக்கும் பொருளும்
உண்டு
என்ன அந்தச் சொல் ?
என்ன அந்தச் சொல் ?
விடை
மக்கு
சரியான விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர் ??
முயற்சித்த சகோ சி ராஜூதீநு க்கு
நன்றி
விளக்கம் தேவையா !
மக்கும் மக்காத
--------
பரமார்த்த குரு --மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,மண்டு என ஐந்து மாணவர்கள்
மக்கு
பொருள்
; மந்தகுணம்.
; அறிவீனன்.
Soft clay for filling up
crevices in walls;அடைமண். (சங். அக.) மக்கு
Putty, in carpentry;மரவேலியிற் சந்துதெரியாமல் அடைக்கும் பொடி
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௦ ௬ ௦௪ ௨௦௨௫
0 6 04 2025 ஞாயிறு
சரபுதீன் பீ
No comments:
Post a Comment