Monday, 21 April 2025

தமிழ் (மொழி) அறிவோம் வழலை 2042025 ஞாயிறு

 


தமிழ் (மொழி) அறிவோம்

வழலை

2042025 ஞாயிறு

எழுத்துக்கள் மூன்றுமே

இடையினம்

முதல் எழுத்து அகரம் குறில்

சிறிய சொல்

பொருள் பல

அதில் சில

பாம்பு

உப்பு

என்ன அந்தச் சொல்?

விடை

வழலை

சரியான விடை அனுப்பிய

ஒரே சகோ

சோமசேகருக்கு

வாழ்த்துகள் பாராட்டுகள்

விளக்கம்

University of Madras Lexicon

வழலை

vaḻalai n. perh. வழுவு-. 1. Groundsnake, Lycodontidae; ஒருவகைப் பாம்பு. (சீவரட்.344.) 2. A kind of salt; ஒருவகையுப்பு. (மூ. அ.)3. Soap; சவுக்காரம். (பதார்த்த. 1106.) 4. Exudation from a sore; புண்ணினின்று வடியும் ஊனீர்.புண்வழலை வடியும் பெரிய தலை (புறநா. 22, உரை). 5.Phlegm; கோழை. (சது.)

இறைவன் நாடினால் விட

நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

உ00ச உ0உரு

20042025 ஞாயிறு

சர்புதீன் பீ

No comments:

Post a Comment