Saturday, 30 December 2023

தமிழ் (மொழி) அறிவோம் 31 12 23 ஞாயிறு சுனை





 தமிழ் (மொழி) அறிவோம்

31 12 23 ஞாயிறு
சுனை
(ஒரு இடைவேளைக்குப்பின் வழமையான பதிவுகள் மீண்டும் நேற்றில் இருந்து )
ஒரு சிறிய சொல் , இரண்டே எழுத்துக்கள்
முதல் எழுத்து வல்லின உகரம்
அடுத்தது மெல்லினத்தில் “ ஐ”
நீர் நிலையைக் குறிக்கும் அந்தச் சொல் என்ன ?
விடை
சுனை
மலைகளிலும், குன்றுகளிலும் சிறிய அளவில் தேங்கியிருக்கும் நீர் நிலையே சுனை எனப்படுகிறது. மழைப்பொழிவாலும், சுனையின் மேல் பகுதியில் இருந்து பாறைப் பிளவுகள் வழியே வடிந்து வருவதாலும் , நீர் சுனையில் சேரும்
• குளிர்ந்த குகை அருகே ஊற்று நீர் தேங்கும் இரு சுனைகள். (தஞ்சை தரிசனம் 1, ஜெயமோகன்)
• பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
• குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது (சுசீலா எம்.ஏ, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
1.பூவமன் றன்று சுனையுமன்று (கலித்தொகை, 55)
2.வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு (புறநானூறு, கபிலர், 109)
3.தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை (புறநானூறு, கபிலர், 116
திருப்புதூருக்கு அருகில் இருக்கும் பிரான்மலை மேல் ஏறியவர்களுக்கு சுனை நீர் குடித்ததும் சுனையில் குளித்ததும் நினைவில் இருக்கும்
வாழைச சுனை - இங்குதான் காலை உணவு பரிமாறப்படும் .
பிரான் மலை என்றால் காலை உணவு பழைய சோறு (கஞ்சி) ,தொட்டுகொள்ள சுண்டவைத்த மொசசைக் குழம்புதான்
பகுதி தொலைவு கடந்து வந்து அந்த மலைச் சூழ்நிலையில் சாப்பிடுவது - எந்த உணவும் அதற்கு ஈடாகாது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன்-- முதல் சரியான விடை
சிவசுப்ரமணியன்
வேலவன்
கதீப் மாமுனா லப்பை
பிரேமாவதி ராஜகுமார்
மெகராஜ்
ஷர்மதா
சகோ பாடி பீருக்கு ஓரளவு பாராட்டுகள்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
31 12 2023 ஞாயிறு
௩௧௧௨௨௦௨௩
சர் புதீன் பீ

வட்டி {சித்திக் பாய்) 30122023 திருமணம் 06012024

 




சித்திக் பாய்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

சில நாட்கள் முன்பு உங்கள் பதிவுக்கு மறுமொழியாக என் கருத்தை தனிப் பதிவாக போடுவதாய் சொல்லியிருந்தேன்

 

அதன்படி வரும் இந்தப்  பதிவு உங்கள் பதிவை ஒட்டியோ வெட்டியோ

இல்லாமல் என் தனிக்கருத்தாக வருகிறது

 

முதலில்  வட்டி

உலகையேஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி , பூதாகரமான சக்தி

சாலையோரக் கடை  நடத்துபவர் முதல் மில்லியன், ட்ரில்லியன் டாலரில் வணிகம் செய்யும் பெரு நிறுவனங்கள்  வரை வட்டியின் கோரப்பிடியில் சிக்காமல் தப்பித்தவர் வெகு சிலர்

அதுவம் மிகச் சிறு வணிகர்கள் சொல்லும் வட்டிகணக்கை பார்த்தால் தலை சுற்றும்

மாதம் 2, 3 , 5 % எல்லாம் தாண்டி

10000 கடன் ,வட்டி ஆயிரம் பிடித்துக் கொண்டு 9000 கொடுத்தார்கள்

தினமும் 110 கட்டி 90  நாடளுக்குள் 10 000/ கடனைத் தீர்க்க வேண்டும்

ஒருநாள் தவறினாலும் வட்டிக்கு வட்டி சேர்ந்து விடும்

மூன்று நாட்கள் தவறி விட்டால்  வன்முறை

குருட்டுக் கணக்காக தினமும் செலுத்தும் தொகையைக் கணக்கிடாமல்  பார்த்தாலே  மாதம் 4%அதாவது ஆண்டுக்கு 48 %

இதற்கும் மேலாக ஆண்டுக்கு 4000 % ( நூறு ரூபாய்க்கு ஆண்டுக்கு வட்டி நாலாயிரம் ) வாங்கும் மீட்டர் வட்டியும் உண்டு

ஆனால் கடன் வாங்குபவர்களுக்கு இது  மிகவும் எளிய முறையாகத் தோன்றுகிறாது  

சரி வட்டி எனும் அரக்கனை ஒழிக்க முடியாதா ?

முடியுமா முடியாதா என்பதை விட

முயற்சி செய்தோமா வட்டியை ஒழிக்க என்ற வினா முந்தி வருகிறது

பெரிய அளவில் முயற்சி எதுவம்  இல்லை என்பதே உண்மை

ஆங்காங்கே  சிலர் செய்கின்றார்கள்

சொந்தப்பணம் இரண்டு லட்சம் ரூபாயில் ஒரு அறக்கட்டளை நிறுவி

வட்டி , கட்டணம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு 25 ஆயிரம் வரை கொடுக்கும் ஒருவரை எனக்குத் தெரியும்

ஆனால் இதெல்லாம் போதாது

பெரிய அளவில் மிகப்பெரும் செல்வந்தர்கள் பலர் ஒன்று கூடி தகுந்த  பிணையம், ஈடு வாங்கிக் கொண்டு முதலில் ஒரு லட்சம் வரை கொடுக்கலாம்

இது படிப்படியாக உயர்ந்து கோடிகள் வரை போக வேண்டும்

இதெல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்காமல் ஒரு மன உறுதியோடு ,முழு ஈடுபாட்டோடு இறங்கினால் இறைவன் அருளால் வெற்றி கிடைக்கும்

சில பல ஆண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் உள்ள மிகப் பெரிய நிறுவனம் ஓன்று  இஸ்லாமிய வங்கி நிறுவ எண்ணியதாகஒரு தகவல் காதில் விழுந்தது

 

இந்திய ரிசர்வ் வங்கியிலும் இது போல் இஸ்லாமிய வங்கி  நிறுவுவது பற்றி சிந்தனை இருந்தது

அவையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தப்படவில்லை

 

இப்ப்போது  உள்ள அரசின் மன நிலையில் இது பற்றி எல்லாம் பேசவே முடியாது

கணக்கெடுத்துப் பார்த்தால் பல வங்கிகளில் பல இஸ்லாமிய செல்வந்தர்களின் பணம் பெரிய  அளவில் , மிகப்பெரிய அளவில் நடப்புக் கணக்குகளில் வட்டி இல்லாமல் ஆண்டுக் கணக்காக இருக்கும்

அதில் ஓரளவு  எடுத்து உதவினாலே  ஓரளவுக்கு வட்டியின் கொடுமை  குறையும்

இதற்கு முன்னோடியாக ஒவ்வொரு ஜமாத்திலும் அறக் கட்டளைகள் நிறுவி முடிந்த அளவுக்கு வட்டி, கட்டணமில்லாமல் கடன் வழங்க முயற்சிக்கலாம்

முதலில் கந்து வட்டி, மீட்டர் வட்டியில் சிக்கிச் சீரழி பவர்களை மீட்க முயற்சிக்கலாம்

முழு மனதோடு விடா முயற்சி செய்தால் குதிரைகளைக் கூட  பறக்க வைக்கலாம் இறைவன் நாடினால்

முயற்சிப்போமா ?!

எனக்குத் தெரிந்த தோன்றிய கருத்துகளை பதிவு  செய்கிருக்கிறேன்

சரியா  இல்லையா என்பதை படிக்கும் நீங்கள்தான் சொல்லவேண்டும்

இறைவன் நாடியால்  கருத்துகள் அடுத்த பகுதியில் தொடரும்

30122023

kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk






சித்திக் பாய் 2
திருமணம்
06012024 சனிக்கிழமை
அஸ்ஸலாமு அலைக்கும்
சென்ற 30122023முதல் பதிவில்
வட்டி பற்றி என் கருத்துக்களை எழுதினேன்
இப்போது
நிக்காஹ் எனும் திருமணம்
எங்கள் குடும்பத்தில் பல திருமணங்கள் – எதற்கும் மண்டபம், தங்க விடுதி அறைகள் பிடித்த்தில்லை ,
திருமணத்துக்கு ஒரீரு மணிகள் முன்பு நிச்சயார்த்தம் அதற்கு தனி விருந்து, மண்டபம் , எதுவும் இல்லை
அரசு உயர் அதிகாரி எங்கள் அத்தா
சொன்னவர்கள் யாரும் வராமல் இருந்தது இல்லை ,குறைகளும் சொன்னதில்ளை
இருபது ஆண்டுகள் முன்பு வாணியம்பாடியில் பணி புரிந்தேன்
அங்கும் ஆம்பூரிலும் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள்
திருமணம் பள்ளிவாசலில்தான் நடக்கும்
திருமண நேரம் எனபது மதிய (லொகர்) தொழுகைக்கு முன்பு
எனவே திருமண அழைப்பிதழில் நேரம் குரிப்பிட மாட்டார்கள்
மணநாள் விருந்தில் பிரியாணி, கத்தரிக்காய் மட்டுமே கொடுக்க வேண்டும்
இதனால் மண்டபம் , மண மேடை அலங்காரம் போன்ற செலவுகள் பெருமளவில் தவிர்க்ககப்படன
கேரளா மலப்புரம் பகுதியில் திருமண அழைப்பிதல் அடிக்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லை
முடிந்தவரை நேரில் சொல்லுவதோடு சரி
இன்று நம் நிலை தலை கீழாகி விட்டது
நிச்ச்யதார்த் தம் ஒரு தனி விழா , அழைப்பிதல் ,மண்டபம் , etc etc மண்டப வாடகை லட்சங்கள், பாத்து , இருபது முப்பது லட்சம் வரை போகிறதாம்
ஒரு பவுன் நகை ½ லட்சம் எனவே 10 பவுன் என்றால் கூட 5 லட்சம்
காணொளி, புகைப்படம் , ஆல்பம் , நேரடி ஒளி பரப்பு இந்த வகையில் சில லட்சங்கள்
படித்து விட்டு தூக்கிப் போடும் அழைப்பிதழ்கள் ஒன்றுக்கு நூற்றுகணக்கில் செலவு
அதை பல ஊர்களுக்கு நேரில் சென்று கொடுக்கும் பயணம்
கையில் காசு இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவழித்து கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சி
விருந்தில் வீணாகும் உணவு, தண்ணீர்
இதைப்பற்றி எல்லாம் தவறு ,சரி என்று சொல்லும் தகுதி எனக்கு இல்லை
நானும் இதே தவறை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு செய்தவன்தான்
சமுதாய அழுத்தம் , தகுதி, பதவி இவை சார்ந்த எதிர்பார்ப்புகள்
அதற்கெல்லாம் மேல் வாழ்வில் ஒரு முறை வரும் நிகழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பாச உணர்வு
இதை எல்லாம் மீறி யாரவது இஸ்லாமிய முறையில் எளிமையாக திருமணம் நடத்தினால் கஞ்சன் , கருமி, பணத்தை என்ன கொண்டா போகப்போகிறான் என்ற ஏசசும் பேசசும்
உன்னிடமே தவறு இருக்கும்போது எதற்கு இப்படி வரிந்து வரிந்து எழுதுகிறாய் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது
நான் சொல்ல வந்தது வேறொரு பரிமானம் ,பார்வை
சில பள்ளிவாசல் ,,ஜமாத்துக்களில் திருமண உதவி, கொமாரு (குமரு) காரியம் என்று ஒரு நல்ல தொகை கொடுத்து உதவுகிறார்கள்
7, 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணத்துக்கு 30 ஆயிரம் வரை கொடுத்தார்கள் ஆண்டுக்கு குறைந்தது 10 பேருக்கு என்று இலக்கு
இப்போது உள்ளவிலை வாசியில் அது 50 ஆகியிருக்கலாம்
எனக்கு விளங்கவில்லை இது எந்த வகையில் இஸ்லாம் சார்ந்தது என்று தெரியவில்லை
கேட்டால் இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் என்ன தப்பு என்கிறார்கள்
ஜமாத் செய்யும் செயல் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் , முன்னோடியாகவும் இருக்க வேண்டும்
அது, குரான், ஹதீஸ் படி இருக்க வேண்டும்
அதை தாண்டி செய்வது ஒரு தவறான முன் உதாரணமாகி விடலாம்
ஜமாத்தில் நிதிநிலை நன்றாக இருந்தால் மாணவர்கள் படிப்புக்கு உதவி
செய்யலாம் . உதவி சிறு குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கலாம்
ஒரு சிறு நிகழ்வு எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்
“தோழரே உங்களில் ஒரு மாறுதலை ,ஒரு புது மணத்தை உணர்கிறேன் “
என்று நபி ஸல் அவர்கள் ஒரு நபி தோழரிடம் கேட்க அ அதற்கு அவர்
“ஆம் நபி பெருமானே எனக்கு நேற்று திருமணம் ஆகி விட்டது “ என்கிறார்
“அப்படியா ,மகிழ்ச்சி ! ஒரு ஆட்டை அறுத்து தோழர்களுக்கு விருந்து கொடுத்து விடுங்கள் “
என்பது நபி ஸல் அவர்களின் மறு மொழி
அவ்வளவுதான்
“எனக்கு ஏன் சொல்லவில்லை, அழைக்கவில்லை “ என்ற கேள்வி, சினம் எதுவும் இல்லை
ஆம் இஸ்லாத்தில் திருமணம் என்பது அவ்வளவு எளிதான , எளிமையான ஒரு சட்டம் சார்ந்த ஒப்பந்தம்
எனக்குத் தெரிந்ததை எழுதி விட்டேன்
என் வரம்பை மீறி இருந்தால் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் மன்னிப்பானாக

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் சிந்திப்போம்
06012024 சனிக்கிழமை
சர்புதீன் பீ

Friday, 29 December 2023

Sura 10 Yūnus Jonah

 

Sura 10 Yūnus Jonah 

 يُونُس

Blogged on 29122023

 

 

Classification

Meccan

Position

Juzʼ 11

Hizb no.

21 to 22

No. of Rukus

11

No. of verses

109

No. of Sajdahs

none

No. of words

1839

No. of letters

7589

Opening muqaṭṭaʻāt

ʾAlif Lām Rā الر

 

 

 10 is the first of six surahs which open with the tri-letters alif, lam and ra'

 

 

 

Summary[edit]

Jonah and the giant fish in the Jami' al-tawarikh (c. 1400), Metropolitan Museum of ArtJonah (top-right) in Zubdat al-Tawarikh, a 16th-century.

The initial verses of the chapter (1–70) present an argumentative dialogue between Islam and its unbelievers.

 The remaining verses contain the stories of NoahMoses and Jonah, all prophets in Islam

 

Verse [Section]
Complete [11]
1-10 [1]
11-20 [2]
21-30 [3]
31-40 [4]
41-53 [5]
54-60 [6]
61-70 [7]
71-82 [8]
83-92 [9]
93-103 [10]
104-109 [11]

Surah 10. Yunus

1-10 [1]

1-2 Al-Quran is the book of wisdom

13102023 27 Rabiyul Awwal (3) 1445

3-5 Allah is the One Who created this universe and He is the One Who originates the creation and repeats it

 (10:3)

Arabic word Rabb implies three things namely Providence, Supremacy and Sovereignty, likewise the Arabic word ibadat also contains three corresponding implications.

(1)   Worship: (2) Servitude: (3) Obedience:

 19102023 03 Rabiyul Aahir l (4) 1445

 

 

6-10 There are signs of His manifestation in the creation of heaven, earth, sun, moon, day and night

20102023 04 Rabiyul Aahir l (4) 1445

 

11-20 [2]

11-14 Behavior of the wrong doers towards Allah and His revelations

(10:11) Were Allah15 to hasten to bring upon men (the consequence of) evil in the way men hasten in seeking the wealth of this world, their term would have long since expired. (But that is not Our way.) So We leave alone those who do not expect to meet Us that they may blindly stumble in their transgression.

 

 (10:14) Now We have appointed you as their successors in the earth to see how you act.18

18. (Ayats 13-14) have been pointedly addressed to the Arabs so as to say, “O Prophet (peace be upon him) of Arabia, learn a lesson from the communities that have passed before you. They were given an opportunity for doing good deeds in their time but instead of this they adopted the attitude of transgression and rebellion and rejected the teachings of the Messengers who had been sent for their guidance. As they failed in Our test, We dismissed them from leadership. Now, O people of Arabia, your turn has come and you have replaced them and have gotten the opportunity for doing the same work under the guidance of Our Prophet Muhammad (peace be upon him). You must understand that you are undergoing the same test in which your predecessors have failed. If you do not want to meet with the end they met, you should make the right use of this opportunity by learning a lesson from their end and by avoiding the errors, which became the ultimate cause of their destruction.

22102023 06 Rabiyul Aahir l (4) 1445

 

15 -17

(10:16) Tell them: 'Had Allah so willed, I would not have recited the Qur'an to you, nor would Allah have informed you of it. I have spent a lifetime among you before this. Do you, then, not use your reason?21

The argument is this: You yourselves have witnessed the forty years of his life before his appointment to Prophethood. He was born in your own city and passed his boyhood, youth and middle age before your very eyes. He lived among you and had all kinds of relations, social, marital, economic, etc. with you. So much so that no aspect of his life was hidden from you. Did you notice anything in his whole life that might show that he could be the author of this Book? Do you not use your commonsense?

 

 

First, during the forty years of his life before Prophethood, he had neither received any education nor training nor sat in any company that should have enabled him to become the author of such a Book as was full of unique things that were unknown to the people around him. No one had ever heard from him anything about the problems that had been dealt with in different Surahs of the Quran. So much so that not even a relative or close friend of his had ever noticed anything in his talk or in anything about him that might have shown any signs of gradual development towards it before he made his great claim to Prophethood when he reached the age of forty. This was a clear proof of the fact that the Quran was not the invention of his own mind and that it must have been sent down to him from outside.

 

The second thing, that had distinguished him

during those forty years of his life, was his noble character both from the negative and from the positive aspects. He was never known to have told a single lie or practiced any kind of deceit, forgery, cunning, craftiness and the like in any way whatsoever, On the other hand, all those people with whom he had come into contact in any capacity bore witness to the fact that he had been truthful, honest, and trustworthy without any blemish whatsoever. As an instance, a most well known historical fact may be cited.

Only five years before his Prophethood, the Kaabah was damaged by rains. When they were re-building it, a quarrel arose among the different clans of the Quraish as to who should have the honor of setting

Hajr-i-Aswad (the Black Stone) in its proper place. Therefore it was agreed that the one who would be the first to enter into the Haram next morning should arbitrate in the quarrel. Next morning the first person who entered the Haram was Muhammad (peace be upon him). At this all the people cried out with joy, he is an absolutely trust worthy man, and we are fully satisfied with him; he is Muhammad (peace be upon him).” This is how Allah had made that large gathering of the Quraish bear witness to the fact that he was “the trustworthy” before appointing him as His Messenger (peace be upon him). Therefore there was no justification for anyone to accuse the man, who had never told a lie nor ever practiced forgery nor craftiness in his whole life, of ascribing falsely to Allah his own literary creation, and claiming categorically and persistently that it was of divine origin.

 

 (10:17) Who, then, is a greater wrong-doer than he who forges a lie against Allah or rejects His signs as false?22 Surely the guilty shall not prosper.23

 

23. Some foolish people draw wrong and misleading conclusions from this verse, by a fallacious reasoning. They confine the meanings of falah to long life or worldly prosperity or worldly success and argue like this: This verse declares categorically that criminals can never attain success.

The converse of this proposition, that is, anyone who is successful cannot be a criminal must also be true.

Hence, if a claimant should live a long life after his claim to Prophethood or prosper in the world or his claim receives a good response in the world from the people, he should be acknowledged as a true prophet. For they argue, if he had been a false prophet he could not have prospered, but would have been killed or starved to death or rendered unsuccessful in his mission, as soon as he had claimed to be a prophet.

23102023 07 Rabiyul Aahir l (4) 1445

 

18-20 Deities other than Allah can neither harm nor benefit you and Mankind was one nation until they invented different creeds

(10:19) Once all men were but a single community; then they disagreed (and formulated different beliefs and rites).25 Had it not been that your Lord had already so ordained, a decisive judgement would have been made regarding their disagreements.26

25. See (E.N. 230 of Surah Al-Baqarah) and (E.N. 24 of Surah Al-Anaam).

26. The decree that Allah has ordained is that the reality that shall be kept hidden from man’s senses in order to test whether he recognizes this by using his common sense, intelligence, conscience and intuition, and if he does not, he shall be allowed to tread the wrong ways he chooses. That is why their differences about the reality are not being resolved by uncovering it today.

This thing has been stated here to remove a common misunderstanding about the diversity of religions in the world.

At that time, there was a confusion in the minds of the people (and is even today) concerning this. They said: Different people profess different religions, and the followers of each religion claim that their religion alone is the true one. How may then a seeker of truth judge which one of these is the true religion? The answer is: In the beginning all mankind had only one religion, and that was the true religion. Then people strayed away from it and invented different religions of their own with different creeds and ways. Now if you desire that Allah Himself should uncover the truth and present it to you to enable you to decide which religion is the true one, you should know that this will not be done in this life, because you are required to decide this by using your common sense and intelligence. This worldly lift is a trial to see whether or not you yourselves recognize the truth by using your common sense and intelligence.

25102023 09 Rabiyul Aahir l (4) 1445

 

 

 

 

21-30 [3]

21-23 Mankind call upon Allah in their sufferings but plot against Him in their happiness

 

(10:22) He it is Who enables you to journey through the land and the sea. And so it happens that when you have boarded the ships and they set sail with a favourable wind, and the passengers rejoice at the pleasant voyage, then suddenly a fierce gale appears, and wave upon wave surges upon them from every side, and people believe that they are surrounded from all directions, and all of them cry out to Allah in full sincerity of faith: 'If You deliver us from this we shall surely be thankful.31

31. The fact that even the most obdurate mushriks and the most hardened atheists who forget Allah when things go well with them, begin to invoke Allah’s help when they are pressed hard from all sides and despair of help from any other quarter, is a clear evidence that there is the All Powerful Allah Who is controlling each and every thing in the universe. Refer to (E.N. 29, Surah Al-Anaam).

(10:23) But no sooner than He delivers them than they go about committing excesses on the earth, acting unjustly. Men !

The excesses you commit will be of harm only to yourselves, (Enjoy, if you will) the fleeting pleasure of this world; in me end you shall all return to Us, and then We shall tell you what you did.
27102023 11 Rabiyul Aahir l (4) 1445

 

 

24-24 Example of this worldly life

25-30 Allah invites you to the Home of Peace and Deities whom they worship are not even aware of their worship

(10:26) For those who do good there is good reward and more

besides;33 neither gloom nor humiliation shall cover their faces. They are the people of the Garden and in it they shall abide.

33. That is, Allah by His grace will give to those who did good deeds more than their due reward.  More= Seeing Almighty Allah in the Hereafter.

— Dr. Mustafa Khattab, the Clear Quran

 

 

 

28102023 12 Rabiyul Aahir l (4) 1445

 

31-40 [4]

31-36 Truth about Allah vs other gods invented by the Mushrikin

31-33

(10:32) Such, then, is Allah, your true Lord.38 And what is there after truth but error? How, then, are you being turned away?39

39. It should be kept in mind that these questions have been posed to the common people: therefore

they are not being asked, “How are you turning away?”

but “How are you turned away” The passive voice clearly shows that there must be some person (or persons) who was turning away the people from the right direction to the wrong one.

30102023 14 Rabiyul Aahir l (4) 1445

34

31102023 15 Rabiyul Aahir l (4) 1445

 

35

36

(10:36) Most of them only follow conjectures;44 and surely conjecture can be no substitute for truth. Allah is well aware of whatever they do.

44. It means that neither the authors of religion, nor philosophers, nor law makers based their opinions on knowledge but on mere guesswork and conjecture. Likewise, those who followed these religious or worldly leaders did it on the mere assumption that their authors were great people; therefore they must be right. That was why their forefathers and the common people followed them.0

01112023 16 Rabiyul Aahir l (4) 1445

 

 

37-40 This Quran is the revelation of Allah

37

(10:37) And this Qur'an is such that it could not be composed by any unless it be revealed from Allah. It is a confirmation of the revelation made before it and a detailed exposition of the Book.45 Beyond doubt it is from the Lord of the universe.

45. The arguments contained in (Ayat 37) may be elaborated 

03112023 18 Rabiyul Aahir l (4) 1445

38-40..

04112023 19 Rabiyul Aahir l (4) 1445

 

41-53 [5]

41-46 Those who disbelieve in this Quran shall be the losers in the hereafter

06112023 2 1 Rabiyul Aahir l (4) 1445

 

47-53 Every nation was sent a Rasool for their guidance

47

(10:47) A Messenger is sent to every people;55 and when their Messenger comes, the fate of that people is decided with full justice; they are subjected to no wrong.

08112023 2 3 Rabiyul Aahir l (4) 1445

 

48-53

(10:50) Tell them: 'Did you consider (what you would do) were His chastisement to fall upon you suddenly by night or by day? So why are the culprits seeking to hasten its coming?

(10:51) Is it only when this chastisement has actually overtaken you that you will believe in it? (And when the chastisement will surprise you), you will try to get away from it, although it is you who had sought to hasten its coming.'

10112023 25 Rabiyul Aahir l (4) 1445

 

 

54-60 [6]

54-56 There shall be no way out for the unbelievers on the Day of Judgement

57-60 Al-Quran is a mercy, blessing, and cure for the problems of mankind

(10:57) Men! Now there has come to you an exhortation from your Lord, a healing for the ailments of the hearts, and a guidance and mercy for those who believe.

(10:58) Tell them (O Prophet!): 'Let them rejoice in Allah's grace and mercy through which this (Book) has come to you. It is better than all the riches that they accumulate.

(10:59) Did you consider that the sustenance which Allah had sent down for you60 of your own accord you have declared some of it as unlawful and some as lawful?61 Ask them: 'Did Allah bestow upon you any authority for this or do you forge lies against Allah?62

 

60. It has been purposely avoided to translate the Arabic word rizq into provisions, for it is liable to create a very serious misunderstanding regarding the implications of this verse. For in this sense rizq will be confined to food and eatables only, whereas it is very comprehensive in its meaning and it covers everything that Allah has given to man, food, children, knowledge, law etc. Instances can be cited from the Quran and the traditions in support thereof. Thus it has become, obvious that according to this verse, in Allah’s sight it is wrong and sinful to adopt the attitude of independence towards every kind of rizq, including articles of food.

13112023 28 Rabiyul Aahir l (4) 1445

 

61-70 [7]

61-65 Whatever you do, Allah is a witness to it

(10:65) (O Prophet!) Let not the utterances of the opponents distress you. Indeed all honour is Allah's. He is All-Hearing, All-Knowing.

17112023 03 jamathul avval   (5) 1445

66-67

(10:67) It is Allah alone Who has made the night that you may rest in it, and has made the day light-giving. Surely in that there are signs for those who give heed (to the call of the Messenger).65

65. This is a concise statement of a

very important subject and requires a detailed explanation. The Quran declares in a few words that

all religions other than the revealed one are false because they have been founded on the philosophical research for the primary cause of the origin of the universe. The philosophical research is after all based on guesswork, and is in its very nature incapable of reaching to the truth. The right way of arriving at the truth is to make a study of the signs (e.g. day and night) and of the Message of the Prophets in a dispassionate manner. For this is the only way of discovering the truth. Otherwise, if one follows wrong ways, he shall always arrive at wrong conclusions. Let us now consider several methods that different people have adopted in search of this knowledge:-----------lengthy exp

20112023 06 jamathul avval   (5) 1445

 

 

68-70 Mushrikin follow nothing but conjecture, preach nothing but falsehood

22112023 08 jamathul avval   (5) 1445

 

71-82 [8]

 

 

 

71-73 Story of Prophet Nuh and his people

2411202310jamathul avval   (5) 1445

74

26112023 12 jamathul avval   (5) 1445

 

 

75-82 Rasools were sent to the descendants of Prophet Nuh-similarly Prophet Musa and Haroon were sent to Pharaoh

75

27112023 13 jamathul avval   (5) 1445

76       

02122023 18 jamathul avval   (5) 1445

77-82

03122023 19 jamathul avval   (5) 1445

 

83-92 [9]

83-92 Story of Musa and Fir'on (Pharaoh) and Children of Israel were delivered from the bondage of Fir'on

83

05122023 21 jamathul avval   (5) 1445

84-87

88-89

07122023 23 jamathul avval   (5) 1445

90-92

Firauns body saved by Allah

(10:92) We shall now save your corpse that you may serve as a sign of warning for all posterity,92 although many men are heedless of Our signs.93

 

92. Even today the place, where the dead body of Pharaoh was found floating, is pointed out by the inhabitants of that region

It lies on the western coast of the Sinai Peninsula and is now known by the name of Jabl-i-Firaun (Pharaoh’s Mount). There is also near to it a hot spring called Hammam-i-Firaun (Pharaoh’s Bath), which is situated at a distance of a few miles from Abu Zenimah, where, they say, Pharaoh’s dead body was found lying.

If the Pharaoh who was drowned was Mineptah, who ruled over Egypt when Prophet Moses (peace be upon him) was sent to him,

his embalmed dead body is still lying in the Cairo Museum. When Sir Grafton E. Smith removed the bandages from his mummy, a layer of salt was found on the body, which was a clear proof that he was drowned in the sea.

 

09122023 25 jamathul avval   (5) 1445

 

 

93-103 [10]

 

93-95 Children of Israel were provided with good dwellings and food

93

JewsPastine

(10:93)We settled the Children of Israel in a blessed land,94 and provided them with all manner of good things. They only disagreed among themselves after knowledge (of the truth had) come to them.95 Surely your Lord will judge between them on the Day of Resurrection concerning their disagreements.

94. That is, in Palestine after their exodus from Egypt.

95. This refers to the dissensions the Israelites had caused in the divine way and the new religions they had invented. 

10122023 26 jamathul avval   (5) 1445

 

94-95

11122023 27 jamathul avval   (5) 1445

 

 

 

96-98 Belief after seeing the scourge did not benefit any nation except the nation of Yunus

(10:96) Surely those against whom the word of your Lord has been fulfilled97 will not believed

97. Allah’s decree that had become applicable to them was this: Allah does not thrust the faith on those who do not seek after the truth: who obstinately and obdurately shut their hearts against it with prejudice: who are so lost in the love of this world that they do not care at all about the Hereafter.

 

(10:97) even if they witness every single sign that might come to them until they are face to face with the painful chastisement,

 

(10:98) Did it ever happen that the people of a town believed on seeing God's chastisement and its believing profited them? (There is no such instance) except of the people of Yunus.98 When they believed We granted them reprieve from humiliating chastisement in this world,99 and We let them enjoy themselves for a while.100

98. Though Prophet Jonah (peace be upon him) 860-784 B.C. was an Israelite Prophet, he was sent to Iraq for the guidance of the Assyrians, who have been called the people of Jonah for this reason. At that time, Nineveh, a very ancient and famous city, was their capital. Its vast remains are scattered on the left bank of the Tigris, opposite to the city of Mosul, and one of the mounds bears the name of Prophet Jonah. In order to form an estimate of the glory of these people, suffice it to say that the circumference of their capital Nineveh was 60 miles or so.

99. As regards to the question why the threatened torment was warded off from the people of Jonah as an exception to the divine principle, “Why was there not a (single) township (among those We warned) that believed so its belief benefited it,” the Quran does not give any details of this, but merely refers to the story at three places. See (Surah Al-Anbia, Ayats 87, 88); (Surah As-Sajadah, Ayats 139-148); (Surah Al-Qalam, Ayats 48-50). Though the story contained in the Book of Jonah gives some details, these cannot be depended upon because it was neither composed by Prophet Jonah nor it is a revealed Book but was written by some unknown person and then inserted in the Bible. Besides this, it contains some apparently absurd things which cannot be accepted as true. Nevertheless if we consider this deeply in the light of the allusions made in the Quran and details in the Book of Jonah, the explanation given by various commentators of the Quran seems to be correct. Prophet Jonah left the place of his mission without divine permission after warning the people of the torment. Therefore Allah forgave the Assyrians when they repented after seeing some signs of the coming torment. This was in accordance with the divine principles as stated in the Quran. For, according to one of these, Allah does not inflict any torment on any people, till He has the message fully demonstrated to them. As the Prophet did not continue his admonition in accordance with the appointed term and left the place of his mission of his own accord, Allah’s justice did not inflict the chastisement because the legal argument against his people had not been fulfilled. For further explanation see ((((E.N. 85 of Surah Yaseen))).

100. When the Assyrians believed in the message, they were given a new lease of life. But after some time, they adopted the wrong ways of thought and deed. Prophet Nahum (720-698 B.C.) warned and admonished them but without any effect. Then Prophet Zephaniah (640-609 B.C.) gave them the last warning that “He .... will destroy Assyria and will make Nineveh a desolation”, but it also proved in vain. At last in about 612 B.C. Allah made the Medes dominant over them.

The Median king, with the help of the Babylonians, invaded Assyria, and their army was defeated and was besieged within the walls of Nineveh. They put up a stiff resistance for some time but then the floods in the Tigris swept away the city wall and the invaders swarmed into the city and burnt it to ashes along with the surrounding countryside. The Assyrian king set fire to his palace and was himself burnt to death. Thus the Assyrian Empire and its culture came to an end forever. The recent archaeological excavations reveal widespread effects of the fire.

12122023 28 jamathul avval   (5) 1445

99-100

(10:100) No one can believe except by Allah's leave,103 and Allah lays abomination on those who do not use their understanding.104 and conduct.

101-103 Forcing someone to convert to Islam is prohibited

(10:103) Then, (when Allah's wrath falls upon the wicked) We save our Messengers and also those who believe. It is incumbent on Us to deliver the believers.

16122023 02 jamathul aahirl(6)   (5) 1445

104 107104-107 No one other than Allah can harm or benefit you

(10:107) If Allah afflicts you with any hardship, none other than He can remove it; and if He wills any good for you, none can avert His bounty. He bestows good upon whomsoever of His servants He wills. He is AllForgiving, All-Merciful.'

17122023 3 jamathul aahirl(6)   (5) 1445

 

 

 

104-109 [11]

 

108-109 Declare that guidance has come-now to follow or not to follow is your choice

 

(10:108) Tell them (O Muhammad): 'Men! Truth has come to you from your Lord. Whosoever, then, follows the true guidance does so for his own good; and whosoever strays, his straying will be to his own hurt. I am no custodian over you.

 

 (10:109) And follow, (O Prophet!), whatever is revealed to you, and remain patient until Allah brings forth His judgement. He is the best of those who judge.'

 

21122023 7 jamathul aahirl(6)   (5) 1445

 

 

                          XXXXX)OOOOXXXOOOXXXX))))O

 

BLOGGED on 29122023