Monday, 11 December 2017

சூடா ஒரு டீ

10 hrs · 
https://www.facebook.com/rsrc.php/v3/yf/r/g_kf1vXYV_O.png
சூடா ஒரு டீ குடுப்பா
சார் இந்த ட்ரான்சாக்சானுக்கான OTP சொல்லுங்க

இது கற்பனையோ வேடிக்கையோ மேல்நாட்டில் நடப்பதோ இல்லை

சென்னையில்

மென்பொருள் நிறுவன
உணவகங்களின் செயல் பாடுகள் முழுதும் கணினி மயம்
பணமில்லாப் பரிவர்த்தனை
இதற்கான ஒரு செயலியை ஆன்ட்ராய்ட் பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்தான் உணவு கேட்க வேண்டும்.
உணவின் விலை வங்கிக் கணக்கில் எடுக்கப்பட்டு ஒரு கடவுச்சொல் வரும்
அதைக்காட்டி உணவை வாங்கிக் கொள்ளலாம்
தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு இது ஓரளவு எளிது
கீழ் நிலைப்பணியாளர்களும் தங்கள் செலவில் இணைய தளத்துடன் ஆன்ட்ராய்ட் செல் வாங்கி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
தொழில் நுட்பக் கோளாறால் செல்லியோ இணையமோ செயலியோ இயங்காவிட்ட்டால்
கையில் காசு இருந்தாலும் வங்கியில் பணம் இல்லாவிட்டால்
யாரும் சாப்பிட முடியாது
இதற்கெல்லாம் மேல் கணினி மயமாக்கல் செயலி உருவாக்கம் இவற்றிற்கு ஆகும் பெருஞ்செலவை ஈடுகட்ட உணவுப்பொருட்களின் விலை ஏற்றப்படும்
வங்கிக்கணக்கில் பரிவர்த்தனை அதிகரித்தால் சேவைக்கட்டணம் கூடும்
இதற்குத்தான் ஆசைப்பட்டோமா
Top of Form
LikeShow More Reactions
Bottom of Form


No comments:

Post a Comment