யா பணீ இஸ்ராயீல
இஸ்ராயீலின் சந்ததியினரே என்ற பொருள்படும் இந்தச் சொற்றொடரை புனித
குர்ஆனில் பல இடங்களில் பார்க்கலாம்
எத்தனை முறை இது குர்ஆனில் வருகிறது ?
இஸ்ராயீல என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?
இருபது முறை குர்ஆனில் பணீ இஸ்ராயீல என்று வருகிறது
இறைவனின் அடிமை என்று பொருள் படும் இஸ்ராயீல என்ற பட்டம் யாகூப் நபி (ஜாகப் )
அவர்களுக்கு இறைவனே சூட்டியதாகும் .அவரின் சந்ததிகள் பணீ இஸ்ராயீல என்று
அழைக்கபடுகிறார்கள்.
நபி இப்ராஹீமின் மகன் நபி இஷ்ஹாக்கின் மகன் நபி யாகூப் .நபி
யாகூபின் மகன் நபி யூசுப் – உலகின் ஒரே நான்காம் தலைமுறை நபி
சரியான விடை அனுப்பிய அண்ணன் சிக்கந்தர் அவர்களுக்கு பாராட்டுகள,
வாழ்த்துகள், நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் இது போன்ற பதிவில் சிந்திப்போம் ..
(Source –Towards understanding Quran (2:40 :EN 56)
29062020mon
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment