திருமறை குர்ஆன்
ஜுஸு 30
31052024 வெள்ளி
திருமறை ஜுஸு எனும் 30
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது
இதில் அதிக எண்ணிக்கையில் சூராக்களைக் கொண்ட ஜுஸு எது?
எத்தனை சூராக்கள் ?
மிக எளிய வினா
விடை
ஜுஸு 30 அம்மா
37 சூராக்கள்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஹசன் அலி
முதல் சரியான விடை
அஷ்ரப்f ஹமீதா
ஷிரீன் பாfருக்
(ஜுஸு 2 என்று ஒரு சகோ எழுதியிருக்கிறார்
அவர் சூரா எண்ணிக்கையையும்
வசனங்கள் எண்ணிக்கையையும் குழப்பிக் கொண்டார் என நினைக்கிறேன்)
விளக்கம்
சூரா 78 முதல் 114 வரைை
உள்ள 37 சிறிய சூராக்கள் உள்ள ஜுஸு 30 குரானின் நிறைவுப் பகுதியாக அமைந்துள்ளது
இதுதான் முப்பதில் சிறிய
,ஜுஸு
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
22துல்ஹதா(11) 1445
31052024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment