Tuesday, 10 June 2025

முத்திரை பதிப்போம் ,18 வஜ்ர முத்திரை 11062025 புதன்

 

 


முத்திரை பதிப்போம் ,18

வஜ்ர முத்திரை

11062025 புதன்

மீண்டும் ஒரு எளிய முத்திரை வஜ்ர முத்திரை

செய்முறை

வசதியான, தளர்வான நிலையில் (சுகாசனம், வஜ்ராசனம் அல்லது பத்மாசனம்) உட்காரவும்.

கைகளை முழங்கால் மீது வைக்கவும்,

, ஆள்காட்டி விரலை(index finger ) நீட்டி வைக்கவும்

 

 

மற்ற  விரல்களை கட்டை(விரல்*Thumb) நுனியில்  சிரிது  அழுத்தி வைக்கவும்

மூச்சை ஆழமாக இழுத்து , மெதுவாக வெளியேற்றுங்கள்.

சில நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம்

 

பலன்கள்

 

 , குருதி  ஓட்டத்தை மேம்படுத்தும் .

 எனவே

குறைவான குருதி ஓட்டம் உள்ளவர்களுக்கு, குறைந்த குருதி  அழுத்தம் (Low BP உள்ளவர்களுக்கு இது மிகவும்பயனுள்ளது .

 

. இது மூளையின் செயல்பாட்டையும் அறிவுத் திறனையும் மேம்படுத்தூக்கிறது 

 மனக் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது  

 

 

 

 

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது .

 

 

 

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தலைச்சுற்றல்,  சோ ம்பலை நீக்குகிறது.

அறியாமையை ஞானமாக மாற்றுகிறது.

 

 

(வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது)


·         

·        இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.

·        வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

·        .

·        மன அமைதி உண்டாகும்.

·         

·        .

·         

·        மன அழுத்தம் குறையும்.

·         

·        எச்சரிக்கை

·        அதிக குருதி அழுத்தம்( high BP)உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

·        பொதுவாக முத்திரை ளில் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது அப்படி இருப்பது போல தோன்றினா ல் உடனே பயிற்சியை விட்டு விடுங்கள்

 

செய்து பாருங்கள்

உணரந்ததை எழுதுங்கள்

இறைவன் நாடினால் நாளை குரானில்  சிந்திப்போம்

 

11062025 புதன்

சரபுதீன் பீ

 



 

No comments:

Post a Comment