இளமை ஊஞ்சல்
முதுமை என்பது
நினைவுகளின் கீறல் விழுந்த இசைத்தட்டு என்றார்
கவிக்கோ
இது எந்த அளவுக்கு சரி என்பது அவரவர் மன நிலை வாழ்க்கை முறையைப் பொருத்தது
மேலும் இளமை நினைவுகளை அசை போடுவதும் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் மிக மிக இனிமையானவை அதில ்தவறு ஏதூம் இல்லை
என்ன நம் பகிர்தலைக் காது கொடுத்துக் கேட்க யாராவது கிடைக்க வேண்டும் அவர்கள் சலிப்படையாத அளவுக்கு நாமும் பேச வேண்டும்
முதுமை என்பது எந்த வயது ? இதுவும் ஒரு மிகப்பெரிய வினா.
அறுபது தாண்டினால் மூத்த குடிமக்கள் என்பது ஒரு பொதுக்கருத்து.
ஆனால் பெண்கள் ஐம்பத்தைந்தைத் தாண்டினாலே மூத்தவர்கள் என்கிறது தொடரித்துறை.
பணியில் இருந்து ஓய்வு பெறும் லயதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்
ஆனால் அதிலும் எத்தனை வேறுபாடுகள்
மாநில அரசுப்பணியில் ஒய்வு வயது பல்லாண்டுகள் முன்பு ஐம்பத்தைந்திலிருந்து ஐம்பத்தெட்டானது.
சில மாநிலப் பணிககளுக்கு அறுபது
வங்கி்கள் நடுவண் அரசு அறுபது
நீதியரசர்கள் அறுபத்திஐந்து
நடுவண் பல்கலைக்கழக ஆசிரியர்களுகு எழுபது. ஆம் எழுபது
என்று பல மாறுபட்ட ஓய்வு வயதுகள்
எனவே இது முதுமையின் குறியீடு இல்லை
தங்களுக்கு ஓய்வென்பதே எந்த வயதிலும் இல்லை என்பது பெண்களின் ஆதங்கம்.(?)
எண்பது வயதில் பணியில் சேரந்த இளைஞர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்
கட்செவியில் வந்த பதிவின் ஒரு பகுதி
*மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்;*
*முதுமை என்று எதுவும் இல்லை,*
*நோய் என்று எதுவும் இல்லை,*
*இயலாமை என்று எதுவுமில்லை,*
*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*
*எனவே சிந்தனையை மாற்றுங்கள்.*
*ஆரோக்கியமாக வாழுங்கள்.*
*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.*
_*மரணம்*_
*நம் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? 😀*
*நம் பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளை அழைத்து, "நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன், சந்தோஷமாக வாழுங்கள்!" என்று நம் குடும்பத்தினரிடம் விடைபெற்று, மகிழ்ச்சியாக நம் உடலைத் துறக்க வேண்டும்.😌*
*யாருடைய மரணமும், மரணப் படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*
*சிந்தனையை மாற்றுங்கள்:*
*நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்!*
*எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்!!*
*#படித்ததில் பிடித்தது*
படிக்க நன்றாகத்தான் இருக்கிறது.
நம்பி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
ஆனால் காணும் கேட்கும் நிகழ்வுகள் இந்தச்சிந்தனைக்கு வலுவூட்டுவதாக இல்லை
துறவிகள் ஞானிகள் பலர் நோய்வாய்ப்பட்டு மறைகின்றனர். உடற்கூறு படித்த மருத்துவரையும் நோய் விட்டு வைப்பதில்லை
மனம் பதைபதைக்கும் அளவக்கு இளவயதினர் மறைவுகள் நிகழ்கின்றன
இன்னொரு பக்கம் பார்த்தால் வாழ்நாள் நீடிப்பு பிரச்சனையாக பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. தனிமை இந்தப்பிரச்சனையை மேலும் வளர்க்கிறது.
எல்லாவற்றையும் படிக்கையில் எனக்குத் தோன்றும் எண்ணம் இதுதான்
இந்த நொடியில் நாம் வாழும் வாழ்க்கை மிக மிக உன்னதமானது விலை மதிப்பற்றது .
இதை முழுதும் உள்வாங்கி அனுபவித்து வாழ்வோம்
முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ முயற்சிப்போம்.
மற்றவர்களின் குற்றங்குறைகளை மறப்போம்
புறம்பேசுதல் குறைக்க முயற்சிப்போம்
இடைவெளி கடந்து நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவோம ்
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
குறிப்பாக நிதானம் அலட்டிக்கொள்ளாமல் இருத்தல் கணினி தொழில் நுட்பம்
ற
சிரமம்தான் முயற்சிப்போமே
இ(க )டைச்செருகல்
இளைஞர்கள் ஆடம்பரத்தை விரும்கிறார்கள்.மோசமான நடத்தை சட்டத்தை முதியோரை மதிப்பதில்லைடவெட்டி அரட்டடையில் பொழுதில் காலத்தைக் கழித்து செயல்பட மறுக்கின்றனர்
சொன்னவர இருபத்தைநத்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழந்த கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்
இறைவன் நாடினால்
..... மீண்டும்
சந்திப்போம்
வலை நூலில் படிக்க
sherfuddinp.blogspot.com

No comments:
Post a Comment