இசுலாமிய
இறைவணக்கமும் யோகாசனங்களும் 3
உளுவின்
பயன்கள்:.
ஒரு
சிறிய குளியல் போலிருக்கும் உளு பல நோய்களைத்தடுத்து உடல் நலத்தை காக்கிறது.
பொதுவாக
காதின் பின்புறம் யாரும் சுத்தம் செய்வதில்லை. உளுவில் அது வலியுறுத்தப்படுகிறது.
கை
கழுவது, வாய் கொப்பளிப்பது முகம்
கழுவது போன்றவை ஒரு நாளில் ஐந்து முறை செய்யும்போது சர்க்கரை நோய் கூடக்
கட்டுப்படுவதாகச சொல்லப்படுகிறது.
மேலும் கழிவுகள் அவ்வப்போது வெளியற்றப்படுகின்ற்ன.
மேலும் கழிவுகள் அவ்வப்போது வெளியற்றப்படுகின்ற்ன.
மூக்கு
நுனியையும் நாசித் துவாரங்களையும் கழுவுவது பறவைக் காய்ச்சல் போன்ற கடும் தொற்று
நோய்களைத் தடுக்கிறது..
கை
கால் விரல்கள், காதுகள் ,தலை தேய்த்துக் கழுவப்பபடும்ப்போது நிறைய அகுபஞ்சர்
புள்ளிகள் அழுத்தப்பட்டு நலம்காக்கிறது.
யோகாசனம்
பிரணாயாமம் தாரணா, தியானம், சமாதி நிலைகளை உள்ளடக்கிய
இசுலாமியத்
தொழுகை.
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
படித்து
பிடித்தால் பகிரவும்
No comments:
Post a Comment