உடல் நலம் சார்ந்த அக்குபஞ்சர் , யோகா, வர்மா ,பஞ்சகர்மா ,
நினைவுத்திறன் வளர்ச்சி என பல துறைகளில் முதுநிலைப் பட்டம், பட்டயம்
பெற்றிருக்கிறேன் . .இருந்தாலும் மருத்துவக்குறிப்புகள் எதுவும் நான் எழுதுவதில்லை
.ஊடகங்களில் மருத்துவக்குறிப்பு பதிவது கூடாது என்பது என் கருத்து .
சரியான புரிதல் இல்லாதபோது தவறுகள் நிகழ வாய்ப்பு உண்டு
இப்போது சில உடல் நலம் பற்றிய
சில மிக எளிதான குறிப்புகளை உங்கள் முன் வைக்க இருக்கிறேன்
இவற்றில் மருந்து, மாத்திரைகள் எதுவும் இருக்காது. எனக்கு மூத்த தலை
முறை சொன்னது அல்லது நான் படித்தவற்றில், காதில்
விழுந்ததில் மிக எளிதானது , நான் எனக்கு ,
என் குடும்பத்துக்கு செய்து பார்த்து பலன் கண்டது இவற்றை மட்டும் உங்களோடு
பகிர்ந்து கொள்ள இருக்ககிறேன் ..
இறைவன் அருளால் முதல் பகுதி புத்தாண்டில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W 26122018 Wed
No comments:
Post a Comment