“உங்களுக்கு சலாம் என்னும்
முகமன் சொல்லப்படும்போது அதைவிட அழகான சொற்களைக்கொண்டு முகமன் (சலாம்) கூறுங்கள் “
சொன்னது யார் ?
ஏக இறைவன் என்பது விடை
புனித குர்ஆனில் வரும் வசனம் இது (4<86)
அஸ்ஸலாமு அலைக்கும் என்பது அரபு மொழியில் ஒருவரை ஒருவர்
வாழ்த்தி முகமன் சொல்வதாகும்
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாக் என்பது இதன்
பொருள்
இறைவன் சொன்னது எனவே இது ஒரு கடமையாகிறது
இந்த சலாமின் சிறப்புகள், பயன்பாடு பற்றி நிறைய எழுதலாம் .
இறைவன் நாடினால் பின்பு ஒரு நாள் அது பற்றிப் பார்க்கலாம்
சரியான விடை எழுதிய சகோதரி மெகராஜுக்கு நன்றி, வாழ்த்துகள்,
பாராட்டுகள்
இறைவன் நாடினால் பின்பு சிந்திப்போம்
26092020sat
sherfuddinp.blogspot.com
Please
support and subscribe my channel
My channel
link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA
No comments:
Post a Comment