Friday, 7 August 2020

சன்னலோரக் கவிதைகள்

















மழை விட்டும் தூவானம் விடாத மாலை நேரப்பொழுது இதமான குளிர்
சூடான சுவையான காபி சிற்றுண்டிக்குப்பீன் அக்காடா என்று ஊஞ்சலில் சாய்ந்தேன்
சன்னல் வழியே பார்த்தால் வானத்தில் வண்ணக் கவிதைகள்
ஊஞ்சலை விட்டு எழுந்திருக்க மனமில்லை உட்கார்ந்தவாறே படம் பிடித்தேன்

06082020fri
sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment