போட்டிக்கான பதிவு
05042024
தலைப்பு
என் சுவாசக் காற்றே
என் சுவாசக் காற்றே!
சுவாசக் காற்றில் மலரந்தது
உறவெனும பாச மலர்
பாசப் பூங்காவில் ஈருடல் ஒருயிராய் மகிழ்ந்திருந்தோம்
உடலால உணர்வால் ஒருவொருக்கொருவர் உரமாய் இருந்தோம்
உனக்கும் தெரியும்
நீதான் என் உயிர் மூச்சென்று
இந்நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்து பறந்து சென்றது எப்படி
இப்போது என் சுவாசக் காற்று உன் நினைவு மட்டுமே
அதுவும் மறந்து மறைந்து விட்டால் -------------
அமைதி நிம்மதி
கவிதை 05/08 04 24
No comments:
Post a Comment