தமிழ் (மொழி) அறிவோம்
சருகு
18022024 ஞாயிறு
மூன்று எழுத்தில் ஒரு சொல்
பல பொருள்கள் அதில் ஒன்று சங்கு
அந்தச் சொல் என்ன?
18022034
தமிழுக்கு வந்த சோதனை
இது வரை விடை எதுவும் வரவில்லை
என்வே இன்னும் சில குறிப்புகள்
முதலும் மூன்றும் ஒரே எழுத்து
மூன்றுமே உகரம்
இன்று இரவுக்குள் விடை அனுப்பவும்
விடை
குருகு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஹஸன் அலி
முதல் சரியான விடை
ஷிரின்பாருக்
முயற்சித்த
சகோ சிராஜுதீன்
ஆ ரா விஸ்வநாதன்
இருவருக்கும் நன்றி
குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்று என்பதுண்டு.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
18022024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment