உயிர் உள்ளவரை துள்ளித் திரிந்து
உவமை ஆகினேன் அழகிய கண்களுக்கு
உயிருள்ளபோதும் உயிர் போய்
உலர்ந்த பின்னும் சுவையான
உணவாகினேன் உங்களுக்கு எனவே
உங்களை விட உயர்ந்தவன் நான்
(இது கருவாட்டுக் கவிதை )
090202024
No comments:
Post a Comment