SPENDING IN CHARITY
The
example of those who spend their wealth in the Way of Almighty 2 is like that of a grain of corn that sprouts seven ears, and in
every ear there are a hundred grains. Thus Almighty multiplies the action of
whomsoever He wills. Almighty is Munificent, All-Knowing
Al-Quran 2:261
ஏக இறைவனின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு
உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை
முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. ஏக இறைவன் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்)
இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் இறைவன் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
19032020tthu
No comments:
Post a Comment