Friday, 13 November 2020

சுமக்கும் கழுதை

 

சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகும் “

குர்ஆனில் இது எங்கு வருகிறது , ,என்ன பொருள்

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

விடை

எவர்கள் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்

சுராஹ் ஜும்மாவில் வரும் வசனம் இது (62:5)

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை !

அது போல என்ன வேத நூல்களை சுமந்து சென்றாலும் அதன் மகத்துவம் ,புனிதம் புரியாது

  • வேதம் அருளப்பெற்றும் அதன்படி நடக்காதவர்கள் இந்தக் கழுதைக்கு ஒப்பானவர்கள் என்பது பொருள்
  • மிகவும் விரிவான பரவலான பொருள் பொதிந்த வசனம்
  •  
  • மற்றவர்களுக்கு  வேதம் கற்பித்து தாம் அதைப் பின்பற்றாதவர்கள் கழுதைகள்  என்று கருத்துத் தெரிவித்த
  • தோழர் டி ஆர் பீ சுந்தரம் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுகள்
  • இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
  •  
  • 13112020fri
  • sherfudinp.blogspot.com
  • sherfuddinp@gmail.com
Blocked in FB
  •  

No comments:

Post a Comment