கிறுக்கல்கள்
ஞானம்:
என்னை
நான் அறிந்தது
ஏப்ரல்
முட்டாள்கள் தினத்தில்
மனம்:
சாலமிகுத்துப்
பெய இற்றது அச்சு
முன்னெச்சரிக்கை
??
தண்ணீர்
வழிந்தோடி வெள்ளமெனப் பாய்கிறது
டைமரை
ஆஃப் செய்தவன் மோட்டாரை மறந்து விட்டான்
குழை
(லை)ந்தவிருந்து::
கொக்குக்கு
பாயாசம் தட்டில்
சமத்துவ
நீதி:
என்னைப்
பார்க்க வராத உனக்கு ஏன் நான் தரவேண்டும்?
கேள்வி:
ஏன்
சொல்ல வேண்டும் என்ற
இளங்குமணன்
வினாவில் வாயடைத்துப்போனான் குமணன்
விருந்தும்
மருந்தும்
மருந்தாகும்
தேச உப்ப
விருந்துக்கு
ஒத்து வருமா?
03042021sat
Sherfuddin P
No comments:
Post a Comment