தமிழ் (மொழி) அறிவோம்
நான்கெழுத்தில் ஒரு சிற்றூரின் பெயர்
அணிகலன். பக்தி மாலை .நிலப்பிரிவு ஆபரணப் பெட்டி என பல பொருட்கள்
'க' வில் துவங்கும் அந்தச் சொல் எது?
விடை
கண்டிகை
கண்டிகை, பெயர்ச்சொல்.
கழுத்தணி
உருத்திராக்க மாலை; உருத்திராட்சமாலை
பதக்கம்
வாகு வலயம்; கடகம்; தோளணி
ஆபரணச் செப்புநிலப்பிரிவு' என்றும் பொருள்.
கண்டிகை என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன ஒன்று மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு அருகில் உள்ளது
சரியான விடை அனுப்பியவர்கள்
சகோ பாப்டி . கணேசன் சுப்பிரமணியன் .இதயத் . செல்வக்குமார்
வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த
சகோ மெகராஜ் . ராஜாத்தி. நஸ்ரின் சேக் . பாடி பீர் .சர்மதா அனைவருக்கும் நன்றி
ஆசுகவி சகோ சோமசேகருக்கு சிறப்பு நன்றி
ஊர்ப்பெயராக மட்டும் நான் அறிந்த சொல்லின் மற்ற பொருள்களை அறிய வைத்ததற்கு
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
15092021புத
சர்புதீன் பீ
No comments:
Post a Comment