இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 5
சலாத் என்பது தொழுகையைக்குறிக்கும் அரபுச்
சொல்லாகும்.. இந்தச்சொல்லுக்கு மூலப்பொருள் முதுகை வளைத்தல் என்பது.,இதுவே பாரசீக
மொழியில் குனிவது என்ற பொருள்படும் நமாசு என்ற . தொழுகையைக்குறிக்கும் சொல்லாக
உருமாறி வடமொழியில் நமசுதே (நமஸ்தே) என்று
மாறியதாகக் குறிப்பிடுகிறார் இந்திய இசுலாமிய அறிஞரான அசுரப் ப நிசாமி –நூல்
இசுலாத்தின் யோகா()
யோகாசனத்தின் பல நிலைகளை
நிற்கும் நிலை ,
தலைகீழ் நிலை ,
இருக்கும் நிலை,
முதுகுத்தண்டை இழுத்தல்,,
முதுகுத்தண்டை முறுக்குதல்
என்ற அடிப்படையில் பகுக்கலாம்..
இந்த நிலைகளை எல்லாம் அடிப்படை நிலையில் எளிய
சுருக்கமான முறையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தொழுகை தன்னுள்
கொண்டுள்ளது.
தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்
No comments:
Post a Comment