அசோகச்சக்கரம் ,காலச்சக்கரம்
சங்கு சக்கரம் , வழங்கு சக்கரம்
வாழ்க்கைச்சக்கரம்
இந்த ஐந்தில் தனித்த சக்கரம்
(Odd wheel out) எது ?
விடை
வழங்கு சக்கரம்
. மிதி வண்டி (சைக்கிள்) உதிரிப் பாகமான பிரீவீல் (Freewheel)என்ற சொல்லுகான தமிழ்ச் சொல் இது அதிகம் பயன்பாட்டில் இல்லாத சொல்
இந்த விடை அனுப்பியவர்கள்
சகோ அஷ்ரப் ஹமீதா .நஸ் ரீன் (இடைவெளி இல்லாவிட்டால் நஸ்ரீன் ஆகி விடுகிறது )
சகோ நடராஜன் அழகப்பன் அனுப்பிய விடை
சங்கு சக்கரம்
அவர் கொடுத்த விளக்கம் – இந்தச் சொல் சங்கு , சக்கரம் ஏன இரு பொருளைக் குறிக்கிறது மற்றவை எல்லாம் ஒரு பொருளை மட்டுமே குறிக்கின்றன –
எனவே அது சரியான விடையாக இருக்கிறது
சகோ அஷ்ரப் ஹமீதா, .நஸ் ரீன், நடராஜன் அழகப்பன், மூவருக்கும்
வாழ்த்துகள்
, பாராட்டுகள் முயற்சித்த சகோ ரவிராஜ், கரம், பர்வேசுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீஎண்டும் சிந்திப்போம்
16062021wed
SherfuddinP
No comments:
Post a Comment