Tuesday 30 November 2021

தமிழ் - கரங்கு

 “கரங்கு “

பொருள் என்ன ?
விடை (சற்று விரிவாக)
காலச் சக்கரத்தில் ஒரு பின்னோக்கிப் பயணம் – அப்படியே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பின்னால் போய் பட்டப்படிப்பு முதல் ஆண்டு –தமிழ் நாடகவியல் நூல் மனோன்மனிய வரிகள் சில நினைவில் வந்தன
“காலம் என்பது கரங்கு போல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாற்றிடுமே “
என்று படித்த நினைவு
இதில் கரங்கு – ற- வா ர- வா என்ற ஒரு குழப்பம் .
தெளிவு பெற இணையத்தில் தேடினால் அதில் இரண்டுமே இருந்தன
பக்கம்:மனோன்மணீயம்.pdf/35
Jump to navigationJump to search
காலம் என்பது கரங்கு
போற் சுழன்று 95. மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
பக்கம்:மனோன்மணீயம்.pdf/351
Jump to navigationJump to search
காலம் என்பது கறங்கு
போற் சுழன்று 95. மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
எனவே இரண்டுக்கும் பொருள் சொன்னது எல்லாம் சரியான விடையாக எடுத்துக் கொண்டேன்
கல்லூரியில் சொன்ன பொருள்
சக்கரம் என்பது .சுழலும்போது மேலே உள்ளது கீழேயும் கீழே உள்ளது மேலேயும் போகும் என்பதற்கு சக்கரம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது
ஆனால் இப்போது அந்தச் சொல்லுக்கு காற்றாடி , ஒலி ,சுழலுதல் , சூழ்தல்,பம்பரம் என பல பொருள்கள் இணையத்தில் வருகின்றன , அவை அனைத்தும் சரி என்று எடுத்துக்கொண்டேன்
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டுகளும் பெறுவோர்
சகோ
பாப்டி , இதயத் அஷ்ரப் ஹமீதா
ஹசன் அலி, ராஜாத்தி , ரவிராஜ்(முதல் சரியான விடை)
ஆராமதி ,
ஜபருல்லா கான் (ஊர் சுற்றி – குமரி வட்டார பேச்சு வழக்கு )
சகோ வேலு _ குரங்கு கனவில் வந்தால் என்று விடை சொல்லியிருக்கிறார் . எனக்கு அப்படி ஓன்று கண்ணில் படவில்லை . அவர் அந்தத் தொடர்பை (லின்க்) அனுப்பினால் நானும் தெரிந்து கொள்வேன்
சகோ கரம் கம்பனில் பல இடங்களில் கரங்கு /கறங்கு வருவதை எடுத்துக் காட்டியிருக்கிறார் . ஆனால் சரியான பொருள் சொல்லவில்லை
இவர்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௧௧௨௨௦௨௧ புதன்
01122021
சர்புதீன் பீ
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

Monday 29 November 2021

Zak -2021 2022

 

ZAK 2021- 2022

 

Idd on 14052021 fri

 

From 19052021

19052021- Lock down relief                     +200       Bal 200

31052021 Pen                                              +4530           4730

03062021 modin 250+Az meals 150       -400      4330

060762021 rent                                           +1270          5600

30062021 Pen                                              +4530         10130

03072021 modin 250+Az meals 150         -400           9730

05072021 rent                                               +1270       11000

07072021 lock down relief                          +200        11200

07072021 polytech ex fee                            -1500             9700

09072021 samsath noush                             -3000        6700

26072021 uvais                                                 -200       6500

31072021 pen                                                 +4530      10530

0308 az meals modin                                      -400 10130

04082021 rent                                                +1270      11400

05082021 modin rel marri                          -4000      7400

31082021pen                                                 +4592    11992

04092021 az meals, modin                            -400     11592

09092021 rent                                                +1520    13112

30092021 pen                                                 +4577    17689

05102021 ambulance UCIT                          -5000      12689

11102021 rent                                                +1520         14209

26102921 pen                                                 +4579      18788

19112021 az meals 150+modi 250                -400      18388      

30112021 pen                                                   +4577    22965          


04122021 medical                                               +300  23765   

                Modin 250+meals150                          -400  23365

11122021rent                                                      +1520 24885

18122021(Muthvalli-med exp of Madarsa

Inspector)                                                             -1500 23385

31122021pen                                                       +4577 27962

09012022 modin,meals *                                    -400 27562

12012022 rent                                                  +1520  29082

31012022 pen                                                    +4577  33659

04022022 az meals 11 m 1650+modin 250 -1900   31759

14022022 rent                                                   +1520  33279

15022022 spl                                                   +15000  48779

25022022 fri Hameed mosq*                             -500  48229     

  28022022 Pen +                                           +4737        52966

03032022 –modin                                       -250           52716

03032022Thallath rajathi Fgpay              -15000      37716

06032022 Noushad /Basheer                   - 15000     22716

08032022 mosque bldg. muthvalli            -2500      20216

  16032022 Rent                                            +1520  21736

31032022 pen                                               +4737    26473

01042022 abdul hameed mosq                   -300        26173

07042022modin                                            -4250      21923  

 16042022 rent                                                +1520      23473

18042022mamutha , ib                                -3000   20473

                                Lukman  SBI                     -3000  17473

                       GPF  Mugavai nala Noushad  -3000 14473

GPF Mad Ibrahim            -5000 9473

20042022Ameenaa PDK(mum)                     -3000 6473

-------------Haja azarath                                    -4000 2473


21042022 Auto yaseeen                                -2000    473

Faisl                                                                     +8000 8473

27042022 N.K jarina daughter                      -2000    6473

11210

28042022

Pesh imam vajidulla  GP F                              -2000    4473 Hafiz                                                                     -3000    1473

Mosq Hameeed                                                 -2000    

29042022 n.k cook  (38550)                              2000    

30042022pen                                                     + 4900 2373

01052022 yatheemkana kamal shaha          -2400-----------

 

 

 

(400)   9500 =9900

 5400) 2300 2800=10500

32750 38550=71300

91700 (F8000) 83700+2400

86100


Fitr 400/ paid on 03052922 to one poor woman with a handicapped son in Russian colony (rasheedaa ?) through muthavalli 

 

Calculation 19042022ram 17 1443

 

 

Cash in lock                       75,000

Gold Coin 40Grx4970    1,98,800

Gold orn 8 gm(80%)       32,000

CB share 100x243            24,300

Rent                                  1,74,900

          ---------------------------------------

 Total                                  5,05,000

 

505000x2.5%=               12625

 

 

 

 

 

 


 

 

.

 


 

                                                                 

 

Sunday 28 November 2021

Ebglish Quiz - Be not afraid of greatness

 Whose quote is this ?

“Be not afraid of greatness”
Answer
William Shakespeare
TWELFTH NIGHT (II, V, 156-159)
Be not afraid of greatness is the beginning line of well-known and familiar Quote
“Some are born great,
Some achieve greatness, and
some have greatness thrust upon 'em}
A good number of correct answers I have received .
Greetings and
Congratulations
to one and all,
They are
M/S
Peer Raja (First detailed correct answer)
Chandrasekaran S , HasnAli , Raviraj
Selvakumar Parvatham Zeenth
Hidayat Ganesan subamanian , Asrah Hameeda
Sirajuddin Papti
(Omission if any please excuse and inform me)
29112021mon
Sherfuddin P
May be an image of text that says "ENGLISH"
Like
Comment
Share

Friday 26 November 2021

முத்திரை பதிப்போம் -6 அச்சம் தீர அபய முத்ரா

 



முத்திரை பதிப்போம்  -6

 

அச்சம் தீர்க்க உதவும்

அபய முத்ரா




 

தெனாலி படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் – பயம் என்பது எத்தனை வகை என்பது

நல்ல நகைச்சுவைப் படம் – ஒரு உளவியல் பிரச்சனையை – அச்சம் – பயம் பற்றி தெளிவாக எளிமையாக விளக்கும் படம்

பிறரைக் கண்டு அஞ்சுவது, தனிமையை எண்ணி அஞ்சுவது வாழ்க்கைப்போராட்டத்தை எண்ணி அஞ்சுவது இருளைக் கண்டால் ,நெருப்பைக் கண்டால் அஞ்சுவது ,பிறர் ஏதாவது  நம்மை குற்றம் சொல்லி விடுவார்களோ என் அஞ்சுவது

என பலவகை அச்சங்கள் . இவை எல்லாமே மனிதனின் வலிமையைக் குறைக்கும் தன்மை உடையவை

 

அச்சம் போக்க , அச்சம் குறைய எளிய வழி அபய முத்ரா

பயம் = அச்சம்

அபயம்= அச்சம் இன்மை

 

பொதுவாக முத்திரை என்பதே மிக எளிதான ஒரு பயிற்சி என்பதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்

அதில் இன்னும் எளிதான ஓன்று இந்த அபய முத்திரை .

எந்த நேரத்திலும் செய்யலாம் ; எந்த நிலையிலும் – உட்கார்ந்து , உட்கார முடியாதவர்கள் நின்றுகொண்டு ,  --- செய்யலாம்

 

செய்முறை

உங்கள் உடல் நிலையைப் பொறுத்து உங்களுக்கு ஏற்ற எளிதான நிலையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்

உட்காருவது என்றால் பத்மாசனம் அல்லது சுகாசனம்

நிற்பது என்றால் மலை ஆசனம்

 

பெயர்களைப் பார்த்து மலைக்க வேண்டாம்

சிரமம் இல்லாமல் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்கார்ந்தால் சுகாசனம்

நிமிர்ந்து நேராக நின்றால் மலை ஆசனம் . அவ்வளவுதான்

 

உட்கார்ந்த நிலையில் கைகளை முட்டிக்கால்கள் மேல் திறந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டும் (Palm facing upward)

கண்களை மூடிக்கொண்டு மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். இயல்பான மூச்சு , சற்று மெதுவாக, நிதானமாக

.மூச்சை அடக்க வேண்டாம்

வலது கையை மெதுவாக உயர்த்தி தோள்பட்டைக்கு நேராக கொண்டு வந்து, விரல்கள் நேராக, கை திறந்த நிலையில் வையுங்கள்

 சுமைகளை இறக்கி வைத்து விட்டு மனதை கூடிய மட்டும் relaxed ஆக வைத்துக்கொள்ளுங்கள் . அல்லாஹ்,, ஓம் , இயேசு என எதாவது ஒன்றை முனுமுனுத்தபடி மனதை ஒருநிலைப்படுத்த முயலுங்கள்

 

தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வது நல்லது .

முடியாவிட்டால்  பத்துப் பன்னிரண்டு நிமிடமாக மூன்று முறை செய்யலாம்

 

 மெதுவாக கண்களைத் திறந்து கையை கீழே இறக்குங்கள்

 

அபயமுத்திரை நிறைவுற்றது

 

நின்ற நிலையில் செய்யும்போது இடது கையை தளர்வாகத் தொங்க விடலாம்

 

சொல்லப்படும் பலன்கள்

பெயருக்கேற்றபடி பயம் போக்கி , மனஉறுதியை அதிகரிக்க உதவுகிறது .

மன உறுதி அதிகரிக்கும்போது அது பல தடைகளை வென்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வழி காட்டுகிறது 

அச்சத்தால் உண்டாகும் சினம், எரிச்சல், மன உளைச்சளைக் கட்டு படுத்தி மனதையும் அதன் மூலம் உடலையும் அமைதிப் படுத்துகிறது

இந்த மன அமைதி என்பது தற்கால பரபரப்பு வாழ்க்கையில் ஒரு மிக முதன்மையான தேவை ஆகிறது . எதற்கு ஒடுகிறோம் எங்கே போகிறோம் இலக்கு என்ன என்பதே தெரியாத ஒரு பரபரப்பு . விளைவு- மன உளைச்சல், அமைதியின்மை

 

முன்பெல்லாம் தற்கொலைக்குக் காரணம்  பெரும்பாலும் வறுமை அல்லது தீராத உடல் நோயாகத்தான்  இருக்கும் . இப்போதோ பெரிய செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் என பலரும் மன உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்

இந்தச் சூழலில் மன அமைதி ஏற்படுத்தும் இதுபோன்ற எளிய முத்திரைகள் ஒரு மிக அவசியத் தேவை ஆகிவிடுகிறது 

மன அமைதி பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன்  இறைவன் நாடினால்

(செய்தித் தாளில் கண்ட இரண்டு செய்திகள் – இரண்டுமே தற்கொலை பற்றியது – இதை எழுதத் தூண்டியது . ஓன்று மருத்துவர் தனது மகிழுந்தில் வந்து ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தற்கொலை . அடுத்து கிராம நிர்வாக அலுவலர்)

 

ஆன்மீக உணர்வை வளர்க்கிறது

 

யோகா தியானப் பயிற்சியில் பிராண சக்தி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்த உதவுகிறது 

 

பொதுவாக முத்திரைகளினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை . எழுத முடியாத  படித்தால் புரியாத நுட்பமான செய்திகள் எதுவும் முத்திரைகளில் கிடையாது

அதனால்தான் முத்திரைகள் பற்றி சற்று விரிவாகவே எழுதுகிறேன் .

மற்றபடி நான் பயின்ற அகுபஞ்சர் ,வர்மா , யோகா போன்ற மருத்தவ முறைகளில் குறிப்புகள் வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன்

 

இருந்தாலும் கவனத்திற்கு ஒரு சில செய்திகள்

இந்த அபய முத்திரை செய்யும்போது உடலும் மனதும் ஒரு சுகமான , சௌகரியமான நிலையில் இருக்க வேண்டும் . உடல் , குறிப்பாக  கை, கை விரல்கள் இறுக்கமில்லாமல் தளர்வாக (relaxed ஆக இருக்க) வேண்டும்

வலது கை மட்டுமே இந்த முத்திரைக்குப் பயன்படுத்த வேண்டும்

அரச மரம் சுற்றிய போல அவசரம் வேண்டாம்

தொடர்ந்து முறையாக ஒரு மாதம் செய்தால் நல்ல பலனை உணரலாம்

 

செய்யும்போது எதாவது மன உடல் சுகமின்மையை உணர்ந்தால் உடனே பயற்சியை விட்டு விடுங்கள்

 

“அச்சம் தவிர்” பாரதியார்

 

“அச்சமே கீழ்களது ஆசாரம் “ என்கிறான் வள்ளுவன்

 

அபய முத்திரை பயின்று அச்சம் தவிர்த்து  வாழ்வில் மேன்மை அடைவோம்

 

இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்

 

27112021சனி

சர்புதீன் பீ