இரண்டே எழுத்தில் ஒரு சொல்
பொருளோ
கள் ஞாபகம் பிசாசு என பலப்பல
அது என்ன?
விடை
யாது
பொருள்
1)என்ன
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
யாதெனின் -
யாது + எனின் - என்ன செய்ய வேண்டும் என்றால்
2)பிசாசு
3) கள்
-4)ஞாபகம்
(University of Madras Lexicon)
விடை அனுப்ப முயற்சித்த
சகோ ராஜேந்திரன் விஸ்வநாதன் ராஜாத்திக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
03112021புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment