Tuesday, 23 November 2021

தமிழ் -டெல்டா

 அரியலூர் புதுக்கோட்டை திருச்சி


இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு என்ன ?


விடை


மழைக்காலத்தில் வானிலை அறிக்கையில் அடிக்கடி வருவது

டெல்டா மாவட்டங்களில் 

என்பது


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர்  புதுக்கோட்டை


இந்த மாவட்டங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்று அழைக்கப் படுகின்றன


டெல்டா என்பது கிரேக்க மொழியில் உள்ள ஒரு எழுத்து

முக்கோணம் போல் இருக்கும்

_∆


மிக எளிதாகச் சொல்வது என்றால் நதி நீர் கடலில கலக்கும் இடம் என்று சொல்லலாம்

முகத்துவாரம் என்றும் சொல்லலாம்


ஆற்று நீரில் அடித்து வரும் வண்டல் சேர்வதால் டெல்டா பகுதிகள் நல்ல செழிப்பாக இருக்கும் 

இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்


டெல்டா என்ற விடை யாரும் சொல்லவில்லை


மூன்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்தவை

ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள்

காவிரி நதி


என பல்வேறு சரியான விடைகள் அனுப்பிய

சகோ

ராஜேந்திரன்

ராஜாத்தி

அயூப் கானுக்கு


வாழ்த்துகள் பாராட்டுகள்


.

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


24112021புதன்

சர்புதீன் பீ



No comments:

Post a Comment