மறுதோன்றி
என்றால் என்ன?
விடையும் விளக்கமும்
புதுச்சேரி வழியே பயணிக்கும் போதெல்லாம் கண்ணில் படும் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகை மில் கண்ட சொல்
மறுதோன்றி
---- மறுதோன்றி அச்சகம்
என்ற பெயருக்குக் கீழேயே
____ offset printers
ஏன்றும் போட்டிரூந்ததால் அந்த சொல்லின் பொருள் தெளிவானது
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
(புதுச்சேரி தமிழறிஞர்கள் பலர் சரியான விடை அனுப்புவார்கள் என நினைத்தேன்)
சரியான விடை அனுப்பி வாழ்த்துகள் பாராட்டுகள்
பெறுவோர்
சகோ
செல்வகுமார் (முதல் சரியான விடை)
ஹசன் அலி
கரம்
ஆர்வத்துடன் முயன்ற
சகோ
செங்கை சண்முகம்
சாமுவேல்
சிவசுப்ரமணி
அஷ்ரப் ஹமிதா
விசுவநாதன்
டி ஆர் சுந்தரம்
தல்லத்
ரவிராஜ்
பன்னீர்
இதயத்
மெகராஜ்
ஜோதி
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
17112021புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment