Please note
இது வழக்கமான வினா விடை போல் இல்லாமல் ஒரு மாறுதலான பதிவு
எல்லோரும்
குறிப்பாக சகோதரிகள்
சீச்சீ இது என்ன அசிங்கம் என்று உதறாமல்
சிறிது சிந்தித்து
தங்கள் கருத்துக்களை தயக்கமின்றி சொல்ல வேண்டிய ஒரு பதிவு
சுற்றி வளைக்காமல் நேரடியாக செய்தியைச் சொல்லி விடுகிறேன்
துணைவனுக்குப் பின் பெண்கள் தலையில் பூ வைப்பதும் காலில்
கொலுசு போடுவதும் தவறு
என்ற ஒரு மரபு ஒரு விதி போல , எழுதப்படாத சட்டம் போல நடை
முறையில் இருக்கிறதாம்
இது சரியா தவறா ?
இந்த நடை முறை முற்றிலும் தவறு , பூ கொலுசு எல்லாம் தனி
ஒருவரின் விருப்பம் மன நிலையைப் பொருத்தது . இதில் சமுதாய அழுத்தம் தேவை இல்லை
என்பது என் கருத்து
தவறாமல் உங்கள் எண்ணங்களை , கருத்துக்களை தயக்கமின்றி பதிவு
செய்யுங்கள் . நேர்மறை ,எதிர்மறை எதுவாகவும் உங்கள் கருத்து இருக்கலாம்
குறிப்பாக பெண்களுக்கு மீண்டும் சொல்கிறேன்
சீச்சீ இது என்ன அசிங்கம் என்று உதறாமல் சற்று ஆழ்ந்து
சிந்தித்து சொல்லுங்கள் . இது முழுக்க முழுக்க பெண்கள் பிரச்சினை
நாளைக்குள் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை
ஒரு வாரம் – ஏழு நாட்கள் – எடுத்துகொள்ளுங்கள்
இறைவன் நாடினால் அடுத்த வாரம் சனிக்கிழமை உங்கள் மேலான
கருத்துக்களுடன் மீண்டும் சிந்திப்போம்
I expect
everyone to participate
பூவும் பூவும் பகுதி 2
04122021ல் வெளியான முதல்
பகுதியின் தொடர்ச்சியாக
நிறைவுப் பகுதி
At the outset ஆர்வத்துடன்
கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த
சகோ அஷ்ரப் ஹமீதா (முதல் பதிவு) (F II)
தல்லத் (M I),இ ச பீர் முகமது (MII), ராஜாத்தி(FII)
நஸ் ரீன் (FII), ஜோதி (FI), மெஹராஜ் (F!)
மும்தாஜ் *FI) , சுராஜ் (FI),
இதயத்(MII)
தஸ்லீம்(FIII) சிராஜுதீன் (MI), அஜ்மல்(MI)
ஷேக் பீர்(MII) , ரபீக்(MII) , நௌஷாத்(MII)
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
என் தலைமுறை, அடுத்தது , அதற்கடுத்தது என மூன்று தலை
முறையினர் பங்கெடுத்துக் கொண்டது ஒரு சுவையான நிகழ்வு
ஒரு சகோ பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லாததால்
பூச் சூடுவது தேவை இல்லை என்று சொல்லியிருக்கிறார்
மற்றபடி எல்லோரும் ஒருமித்த எண்ணத்தில், குரலில் ,பூ,
கொலுசு தவறு இல்லை என்று என் கருத்தை ஒட்டி சொல்லியிருப்பதில் மனதுக்கு ஒரு
நிறைவு, மகிழ்ச்சி
ஒரு சில கருத்துக்களை இங்கு பெயர் போடாமல் சுருக்கமாகக்
சொல்கிறேன்
-=பூ, கொலுசு என்ன , தாலி கூட அணியலாம் .
=-யாராவது ஏதாவது சொல்வார்களோ என்ற பீலிங்
= தன் இயல்பு என்ன வோ?தன்விருப்பம்
என்னவோ?
அது போல இயல்பாகவாழலாம் என்பது இன்றைக்கு அல்ல,
வெகுகாலமாக நடைமுறை வாழ்க்கையாக இருக்கிறது.
சமூக அழுத்தத்திற்காகயாரும் அவற்றை இழக்க வேண்டியதில்லை.
= அவரவர் விருப்பமே.ஆனாலும்சமுதாய அழுத்தத்துக்கும்
கட்டுப்பட வேண்டியுள்ளது. பெண்கள் சுமங்கலி யாகவே போய்ச்சேர நினைப்பதற்கு,இதுவும் காரணமாகலாம்.அலங்காரங்கள் மேல் உள்ள
பற்றுஇல்லை.தன் மதிப்பு, சுயமரியாதை
இழந்து விடாதருக்கவே.மனதளவில் சுய இரக்கம் சமுதாயம் கொடுத்து விடும்.அதிலிருந்து
எல்லோரும் மீண்டுவருவது.மிகவும் கடினம்.ஆண்களுக்கு
அதெல்லாம் எதுவுமே தெரியாது,கிடையாது.ஆண்களுக்காக
படைக்கப்பட்ட அடிமைப் பெண்இனத்துக்கு மட்டுமே எல்லாக் கட்டுப்பாடுகளும்
பெண்கள் கல்வியறிவும், பொருளாதார
தன்னிறைவும் பெற்றதனால் மாற்றங்கள் வருகிறது
= இத்தா காலம் முடிந்தபின் சாதரணமாக உடைநகை எல்லாம்
அணியலாம் .எந்தப் பாகுபாடும் கிடையாது
-=மனம் விரும்பினாலும் செய்வதற்குத் தயக்கம்.
ஆண்களுக்காகவே படைக்கப் பட்டவர்கள் என்ற பழைய சம்பிரதாயம்
தான் காரணம்.
வருகின்ற தலைமுறை பெண்களிடம் இந்த விவாதம் எல்லாம் எடுபடாது,தேவைப்படாது
என்று நினைக்கிறேன்
= இப்போது இந்த வழக்கம்
தமிழ் நாட்டில் பெரும் அளவில் இல்லை என்று நினைக்கிறேன்.
= The so called custom is nothing but absurdity
-= those days they would have thought basically to avoid
other men's attention
கருத்துகளின் தொகுப்பு பற்றிப் பார்க்குமுன் –
= என் பதிவு ஒரு கற்பனைப் பதிவு இல்லை . . பூ, கொலுசு பற்றியெல்லாம்
எனக்கு ஒரு பெரிய ஆழமான சிந்தனையோ கருத்தோ இருந்தது இல்லை
அண்மையில் ஒரு சகோ சொன்ன ஒரு சில செய்திகள்தான் என்னை இது
பற்றி சிந்திக்க, எழுதத் தூண்டியது .
அது வேறு எங்கோ, வேறு மதத்தில் இருக்கும் பிரச்சினை இல்லை .
நம் தமிழ் நாட்டில் நம் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைதான்
“இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை , காலம் மாறிப்போச்சு “
எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது .
எண்ணம் , சொல் எல்லோருக்குமே தெளிவாக இருக்கிறது .
ஆனால் செயல் என்று வரும்போது !
தன்னை அறியாமல் , நம்மை அறியாமல் ஒரு தயக்கம் .
தயக்கம் உண்டாக முதன்மைக் காரணமாக் இருப்பது
“மற்றவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ” என்ற ஒரு அச்சம் ,
தேவை இல்லாத அச்சம்
இதை நானாக எழுத்வில்லை
பதிவுகளைப் படிக்கும்போது , சிலரிடம் உரையாடிய போது கேட்டு
அறிந்தது
இந்த அச்சம் நீங்கி , எண்ணமும் சொல்லும் முழு வடிவில்
செயலாக வேண்டும் என்பதே என் பதிவின் நோக்கம்
“அடுத்த தலைமுறையில் இதெல்லாம் இருக்காது “ என்ற கருத்து நல்ல
கருத்துத்தான்
கலந்துரையாடலில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலோர் அடுத்தடுத்த
தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது
( இன்னும் சொல்லப்போனால் , நமக்கு முந்திய தலை முறையில் மறு
மணங்கள் கூட – ஆணுக்கோ பெண்ணுக்கோ- - மிக இயல்பான
ஒன்றாக இருந்தது )
துணையின் மறைவினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது ஆணா
பெண்ணா? அவரவர் வலி அவரவர்க்கு
படிப்பும் பொருளாதாரத் தன்னிறைவும் பெண்கள்
முன்னேற்றத்துக்கு வழி காட்டும் என்பது மிக அருமையான கருத்து
நிறைவாக இஸ்லாம் ,என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்
காத்திருப்புக் காலமான (இத்தா ) நான்கு மாதம் பத்து நாள்
நிறைவேறி விட்டால் பெண்கள் தாங்கள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளவும் ஒப்புக்
கொள்ளப்பட்ட முறையில் தங்கள் விருப்பம் போல் இருக்கவும் இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது
( சூராஹ் 2 அல்பகரா -மாடு – வசனம் 234 )
.ஆணோ பெண்ணோ எந்த
நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பதையே இஸ்லாம் விரும்புகிறது
மதமும் தடை செய்யவில்லை , மனங்களும் தடை செய்யவில்லை மனிதமும்
தடை செய்யவில்லை . பிறகென்ன தயக்கம் ?
“நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு . நம்
விருப்பத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் உள்ளது “ என்பது ஒரு
அறிஞர் கூற்று
எண்ணங்கள் சொற்கள்போல செயல்களும் நல்லவையாக . ஆக்க பூர்வமாக
அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
11122021சனி
சர்புதீன் பீ
மாற்று மதத்தினர் இதெல்லாம் படித்தால் தேவை அற்ற பிரச்சினைகள்
உண்டாகாலாம் . எனவேதான் முக நூல் வலை நூலில் இதை வெளயிடவில்லளை
நீங்களும் யாருக்கும் பகிர
(ஷேர் பண்ண ) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்
It's one's own discretion periatha... avunga
avungala poruthathu.
Antha ponnu ishtapadi vidrangala illaiya
apdingrathu altogether a different debatable topic.
Rest, a jewelry or a flower cannot, doesn't,
wouldn't define what that woman holds for her husband in her heart and life.
Ashraf Hameeda 1 II 1
பூமியில் அதிர்ந்து நடக்காதீர்கள் என நம் இரு பாலருக்கும்
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் உபதேசம் உள்ளது எனவே கணவன்
இருக்கும் பொழுதும் சரி மறைவுக்குப் பின்னும் சரி கொலுசு சத்தத்துடன் பெண்கள்
நடப்பது நம் மார்க்கத்திற்கு உகந்ததல்ல. சத்தமிடாதகொலுசு அணிந்திருந்தால் அது
மறைவான இடத்தில் உள்ளது எனவே அதை அணிவதில் தவறில்லை .பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையில் மணம் இல்லை என்பது உறுதியான பிறகு கணவன் இறந்த பின்பு பூச்சூடி
செயற்கையாக கூந்தலுக்கு மனம் உண்டாக்க வேண்டிய அவசியம் பெண்களுக்கு தேவையில்லைthallath 2 I 1
Not only poo kolusu widows can wear even thaali. This is true
islamic spirit (of course there is no place for thaali in Islam)
IS Peer Mohamed 3 II 2
போடலாம் தப்பு இல்லை .யாராவது எதாவது சொல்லிருவாங்களோ என்ற
பீலிங்
அது மாற வேண்டும் ராஜாத்தி 4 II 3
கருத்துக்கு நன்றி
நடைமுறை எப்படி இருக்கிறது?
ந
மாற்ற முயற்சிப்போம
I think you can start from your sister
I am ok
In Cuddalore
Everyone everything fine By His Grace
[12:05, 12/4/2021] Sherfuddin: பேச எளிதாக இருக்கிறது
செயல் என்று வரும் போது நம்மை அறியாமல் ஒரு தயக்கம்
இதில் உன்னை குற்றம் சொல்லவில்லை
எல்லொரும்
நானும்
பொதுவாக அப்படித்தான்
இந்த மனநிலை மாற இறைவன் துணை புரிய வேண்டும்
[12:30, 12/4/2021] Sherfuddin: யார் என்ன சொல்வார்கள்?
தப்பு செய்யத்தான் தயக்கம் வேண்டும்
சரியானதுக்குத் தேவை இல்லை
[14:12, 12/4/2021] Sherfuddin: இன்ஷாஅல்லாஹ் நஸ் ரீன் 5 II 4
கணவனை இழந்த பெண்கள், பூ, கொலுசு
அணிவது பற்றிய கருத்து.
"ச்சீ - சீ... இது
என்ன அசிங்கம்
என்பதெல்லம்
மிக, மிகப்பழங்கதை.
கணவன் மறைந்துவிட்டால்,
தன் இயல்பு என்ன வோ?
தன்விருப்பம் என்னவோ?
அது போல இயல்ப்பாக
வாழலாம் என்பது இன்றைக்கு அல்ல,
வெகுகாலமாக நடைமுறை வாழ்க்கை
யாக இருக்கிறது.
சமூக அழுத்தத்திற்காக
யாரும் அவற்றை
இழக்க வேண்டியதில்லை.
எந்தச் சமூகமும் இக்கலத்தில்
இதையெல்லாம்
ஒரு பெரிய விஷயமாகப்
பேசுவதில்லை.
கணவனை இழந்த
இளம்பெண்களுக்கு
இது போன்ற அடையாளங்கள்
அவர்களுக்கு ஒரு
பாதுகாப்பு கவசமாகவே
இருக்கிறது.
என்ன? இப்போதெல்லாம்
பூவைப்பதையே
பெண்கள் அதிகம்
விரும்புவதில்லை.
இதில் கணவன் மறைவிற்கப்புறம்
பூ, கொலுசு அணிவது
பெரும்பாலும்
பெண்கள் விரும்பாததன்றி
சமூக பேச்சுக்காக
இல்லை என்பது என்
சொந்தக்கருத்து. Jothy 041221
6 I 2
[06:20, 12/5/2021] Meharaj 2: ஷர்புதீன்!நீ சொல்வது
போல் அவரவர் விருப்பமே.ஆனாலும்சமுதாய அழுத்தத்துக்கும் கட்டுப்பட
வேண்டியுள்ளது.பயமில்லை,கேலி,கிண்டல் தாண்டி அதிலெல்லாம் மகிழ்ச்சி வந்து
விடாது. அவரவர் மனதுக்கு பிடித்த, சரியான செயல்
எதையும் செய்யலாம்.
[06:35, 12/5/2021] Meharaj 2: பெண்கள் சுமங்கலி
யாகவே போய்ச்சேர நினைப்பதற்கு,இதுவும்
காரணமாகலாம்.அலங்காரங்கள் மேல் உள்ள பற்றுஇல்லை.தன் மதிப்பு, சுயமரியாதை இழந்து
விடாதருக்கவே.மனதளவில் சுய இரக்கம் சமுதாயம் கொடுத்து விடும்.அதிலிருந்து
எல்லோரும் மீண்டுவருவது.மிகவும்
கடினம்.ஆண்களுக்கு அதெல்லாம் எதுவுமே தெரியாது,கிடையாது.ஆண்களுக்காக
படைக்கப்பட்ட அடிமைப் பெண்இனத்துக்கு மட்டுமே எல்லாக் கட்டுப்பாடுகளும்
முதலில் உடன்கட்டை ஏற வைத்தார்கள்.பின் மொட்டை அடித்து
முக்காடு போட்டு மூலையில் அமர்த்தினார்கள்.அடுத்து வெள்ளைச் சேலையை யூனிபார்ம்
ஆக்கினார்கள்.படிப்படியாக மாறி எல்லாவற்றையும் உடைத்தெறிந்து, பெண்கள்
கல்வியறிவும், பொருளாதார தன்னிறைவும் பெற்றதனால் மாற்றங்கள் வருகிறது.
. Meharaj 051221 7 I 3
Mumtajprof
over phone 8
இத்தா காலம் முடிந்தபின் சாதரணமாக உடைநகை எல்லாம் அணியலாம் .எந்தப்
பாகுபாடும் கிடையாது I 4
சமுதாயத்தால் வரையறுக்கப்பட்ட க் கட்டுப்பாடுகள் தான் இவை
எல்லாம்.
அதனால் எல்லார் மனதிலும் பதிந்த சம்பிரதாயமாகி விட்டது.
ஏனென்று தான் தெரியவில்லை.
மனம் விரும்பினாலும் செய்வதற்குத் தயக்கம்.
ஆண்களுக்காகவே படைக்கப் பட்டவர்கள் என்ற பழைய சம்பிரதாயம்
தான் காரணம்.
துனணவனுக்குப் பின் அவரவர் விருப்பம் போல் அணிகலன் அணியலாம்,மலர் சூடலாம்
என்பது என் கருத்து.
வருகின்ற தலைமுறை பெண்களிடம் இந்த விவாதம் எல்லாம் எடுபடாது,தேவைப்படாது
என்று நினைக்கிறேன். Sursj 9 I 5
இப்போது இந்த வழக்கம்
தமிழ் நாட்டில் பெரும் அளவில் இல்லை என்று நினைக்கிறேன்.
சிவசங்கரி என்ற எழுத்தாளர் பூவும் பொட்டும் பெண்களுக்கு
பிறவியில் இருந்து வருவது. இடையில் வந்து போன ஒருவருக்காக அதை துறக்க வேண்டியது
இல்லை என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
வடக்கில் இந்த வழக்கம் இருக்கிறது. குறிப்பாக மதுராவில்
(உ.பி) இது அதிகம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
மேற்கு மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மற்றும் ஈரோடு
மாவட்டத்தில் கொஞ்சம் இருக்கிறது.
( இந்த கேள்வி இந்து மதத்தை
விமர்சிப்பதாக அவர்கள் கருதக்கூடும்.
முன்பு இந்துக்கள் பெருந்தன்மை உடையவர்களாக இருந்தனர்.
விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்களும் மாறிவிட்டார்கள்.)idayat 09122021 10 II5
Yea am
agreeing with ur views தஸ்லீம் 11 09122021 III 1
துணைவனுக்குப் பின் பெண்கள் தலையில் பூ வைப்பதும் காலில்
கொலுசு போடுவதும் தவறு
என்ற ஒரு மரபு ஒரு விதி போல , எழுதப்படாத சட்டம் போல
நடை முறையில் இருப்பது முற்றிலும் தவறு.
பூ கொலுசு எல்லாம் தனி ஒருவரின் விருப்பம் மன நிலையைப்
பொருத்தது . இதில் சமுதாய அழுத்தம் தேவை இல்லை என்ற கருத்திற்கு முற்றிலும் நான்
உடன் படுகிறேன் siraj 09122021 12 I 6
தவறே இல்லை. இஷ்டம் போல் இருக்கலாம். முற்றிலும் சரி.ajmal 09122021 13 I
7
The so called custom is nothing but
absurdity. Sheik 09122021 14 II 6
I don't feel anything wrong in it. May be
those days they would have thought basically to avoid other men's attention as being a widow. rafeek
10122021 15 ii 7
It is mostly hindus culture/tradition which
has influenced our community as well mama. Any
rationally thinking person will not agree on this practice . Noushad 10/11122021 16 II
8
II 8
I`` 7
III 1 16
Rights of Widow in Islam - NikahExplorer
https://www.nikahexplorer.com › blog › rights-of-wido..
Widows have full freedom to spend their
rest of life according to her will
There
is no restriction in Islam on widows for second marriage. Once they complete
their time period after the death of her husband which is mentioned in Quran
(four months and ten days), then they are free to spend their remaining life as
they wish. Islam permits widow to marry again if she wants. The act of
accepting widow as a wife is considered as Sunnah in Islam. Our Prophet Hazrat
Mohammad (PBUH)’s first wife Hazrat Khadija was also a widow. Allah says in
Surah Al-Baqarah, verse 234 that:
“And
those who are taken in death among you and leave wives behind - they, [the
wives, shall] wait four months and ten [days]. And when they have fulfilled
their term, then there is no blame upon you for what they do with themselves in
an acceptable manner. And Allah is [fully] acquainted with what you do.” [Surah
Al-Baqarah, verse 234]
Thus,
all of the above hadiths and verses clearly state that being widow does not
mean that the life of that lady is on end now. However, Islam has allowed the
widow to start a new beginning with the new partner, if only she wishes. Islam
has given complete freedom to people and Islam wants every single person to
stay happy in their lives. Islam does not want a person to end his or her
happiness on any particular point; rather Islam opens many doors of happiness
for a person whose fate has closed one door in his or her life.
No comments:
Post a Comment