Thursday, 2 December 2021

குரான் - 45:18 ஷரியா shariya

 ஏக இறை வழி, மார்க்கம் என பொருள் படும் “ஷரியா” என்ற சொல்

தெளிவாகச் சொல்லப்படும் திரு மறை வசனம் எது ?
விடை
சுராஹ் 45 Al-Jathiyah, வசனம் 18 i
இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக .அன்றியும் அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்
And now have We set thee (O Muhammad) on a clear road of (Our) commandment; so follow it, and follow not the whims of those who know not.
குர்ஆனில் இந்த ஒரு வசனத்தில்தான் ஷரியத் شَرِيۡعَةٍ
என்ற சொல் தெளிவாக சொல்லப்படுகிறது என்பது அறிஞர்கள் கருத்து
Surah Al-Jathiyah, verse 18 is the only verse in the Holy Quran that explicitly mentions the term "sharia”
(Source
beech wooden wall calligraphy)
(எதையோ தேடும்போது தற்செயலாக கண்ணில் பட்டது )
விடை காண முயற்சித்த
சகோஅசன் அலி, பீர் ராஜாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
03122021வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment