Tuesday, 28 December 2021

தமிழ் அணல் அனல்

 அணல்,அனல் இந்த இரண்டில் வெப்பத்தைக் குறிக்கும் சொல் எது?

 மற்ற சொல்லுக்கு என்ன பொருள்?


விடை

அனல் -. வெப்பம்

அணல்- தாடி, கழுத்து



University of Madras Lexicon


அணல்

aṇal   n. அண் [K. M. aṇal.]1. Neck; கழுத்து கறையணற் குறும்பூழ் (பெரும்பாண்.205). 2. Side of the upper jaw; மேல்வாய்ப்புறம் (பிங்.) 3. Lower part of the mouth, chin; கீழ்வாய்ப்புறம். (திவா.) 4. Throat, windpipe; உண்மிடறு (பிங்.) 5. Beard; தாடி மையணற் காளை(புறநா. 83). 6. Dewlap; அலைதாடி மொய்யணலானிரை (பு. வெ 1, 12).  


சரியான விடை அனுப்பிய


சகோ

ஹஸன் அலி - முதல் சரியான விடை

நிலோபர் ,முத்துச்சாமி,

சிவசுப்பிரமணி ,இதயத்,

ஷர்மதா,                         வழிக்கரைவடிவேலன்,

செல்வகுமார்

அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்


ஆர்வத்துடன் பங்கேற்று பகுதி விடை அனுப்பிய


சகோ ,ஷிகாம், அப்துல் மஜீத்

பரமேஸ்வரன் ,கரம் ,வேலவன்

அனைவருக்கும் நன்றி


இறைவன நாடினால் மீண்டும் சிந்திப்போம்


29122021புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment