தமிழ்( மொழி )அறிவோம்
நெல் விடு தூது
குலவாளை
கட்டையன்
செம்பாளை,
சிறகி
சிறுகுருவி
பனை மூக்கன்
மளை முண்டன்
இவை எல்லாம் ஒரு பொருளைக் குறிக்கும் சொற்கள்
அந்தப் பொருள் என்ன ?
விடை
இவை அனைத்தும் நெல்லின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்
இது போல் நாற்பதுக்கு மேற்பட்ட நெல் வகைகள்
நெல் விடு தூது என்ற நூலில் குரிப்பிடபடுகின்றன
இந்த நூலை இயற்றிய் புலவர் பெயர எங்கும் குறிப்பிடப்படவில்லை
(நன்றி – தினமணி தமிழ் மணி 15052022)
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ சோம சேகர் –முதல் சரியான விடை
ஹசன் அலி,
ஹிதயத்
முயற்சித்த சகோ ஷாகுல் ,ராஜாத்திக்கு நன்றி
வினாவில்
செம்பாளை சிறகி என்று இருந்தது
செம்பாளை,
சிறகி
என இரு பெயர்கள் .
விட்டுப்போன கால்புள்ளியை சுட்டிக்காட்டிய
சகோ ஹசன் அலி ஹிதயத்
இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௮௦௫ ௨௦௨௨
18052022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment