தமிழ் ( மொழி) அறிவோம்
வருடி
ஊடலை
போன்மி
மைவீச்சு
மறைகாணி
இந்தச் சொற்களின் பொருள் என்ன ?
விடைகள் – e தமிழ் (மின்னணுத் தமிழில்) உள்ள சொற்கள்
வருடி Scanner
ஊடலை Blue tooth/ media இரண்டும் கூகிளில் வருகிறது
போன்மி memes
மைவீச்சு inkjet (printer)
மறைகாணி CCTV
சரியான விடை எழுதியவர்கள்
சகோ ஹசன் அலி (முதல் முழுமையான சரியான விடை )
செங்கை அ சண்முகம்
ஷேக் பீர்
கணேச சுப்ரமணியம்
ஹிதயத்
ஆ r விஸ்வநாதன்
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௧௦௫௨௦௨௨
11052022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment