Friday, 6 August 2021

குரான் 22:45

 எத்தனை கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன ! எத்தனை வானுயர்ந்த மாளிகைகள்!! (உருக்குலைந்து போயின !!)

திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் – இன்று அந்த ஊர்கள் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடக்கின்றன எத்தனை கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன ! எத்தனை வானுயர்ந்த மாளிகைகள் !!(உருக்குலைந்து போயின )!!!
சூராஹ் அல்ஹஜ் வசனம் 45(22:45)
கிணறு என்பது மக்கள் வசிக்கும் இடத்தைக் குறிப்பிடுகிறது
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
06082021fri
Sherfuddin P
05082021
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment