Thursday, 19 August 2021

குரான் - சூராஹ் 2 அல் பக்றா- வளைய அமைப்பு

 286 வசனங்கள், 6201 சொற்கள், 25500 எழுத்துகள் கொண்ட அல் பக்ரா சுராஹ் (சுராஹ் 2) குரானின் மிக நீளமான சுராஹ்.

பலவேறு சிறப்புகள் கொண்ட இந்த சுராவின் அமைப்பிலும் (Structure) ஒரு சிறப்பு இருக்கிறது .
அது என்ன ?
விடை
இந்த சுராஹ் முழுதும் வளைய அமைப்பில் (Ring Composition) அமைந்துள்ளது என்கிறார் குவைத் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரபுப் பேராசிரியர்
முனைவர் ரய்மான்ட் பரின்( Dr. Raymond Farrin)
சூராவின் பொருளைப் பார்த்தால் முதலில் வரும் பொருள் நிறைவுப் பகுதியில் வரும் பொருளை ஒத்திருக்கிறது. அடுத்து வரும் பொருள் நிறைவுக்கு முந்திய பொருளை ஒத்து அமைந்திருக்கிறது
எடுத்துக்காட்டு
வசனம் 1-20 & வசனம் 285-286-பொருள் – இறை நம்பிகை , நம்பிக்கையின்மை
21-39& 254-284 – இறைவனின் படைப்பு,, அவன் ஞானம்
இந்த சூராஹ் முழுதும் இதே அமைப்பில் உள்ளது
வசனம் 143(286/2) தொழும் திசையான கிப்லா மாற்றம் பற்றிச் சொல்கிறது . இந்த வசனத்தில் நடு (middle ) என்ற சொல்லும் வருகிறது
இந்த சுராஹ் ஒரே நேரத்தில் இறக்கப்பட்டது அல்ல . பல ஆண்டுகளாக பல இடங்களில் இறக்கப்பட்டது
.அப்படிப்பட்ட சூராவில் இப்டி ஒரு அற்புத அமைப்பை
இறைவனைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும்!
(குரான் வசனங்களை ) சேகரித்து ஒழுங்கு படுத்தும் பொறுப்பு தன்னுடையது என்கிறான் இறைவன்
(குரான் 75:17)
சூராஹ் 1அல் பாத்திஹா சூராஹ் 12 யூசுப் போன்ற இன்னும் சில சூராக்களும் வளைய அமைப்பில் அமைந்தவை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20082021fri
SherfuddinP
PS
A few words with you. I need a feedback to think about continuing or stopping of Quran postings and any changes required
1. Whether I should continue with Quran Postings or not
Please reply 1a if you want continuation and 1b if you like it to be stopped
2. Any changes required in the pattern of Quran Posting?
If yes please reply a and if no 2b
3 What type of changes you suggest?
Thank you for sparing your valuable time
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment