Wednesday, 11 August 2021

தமிழ் -பின்னல் பணியாரம்

 இது என்ன ?

இவ்வளவு பேர் விடைகள் அனுப்புவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை --
சரியான விடை, பாதி சரியான விடை, மாறுபட்ட விடை என பல விதமாக
அதனால்தான் தனித் தனியாக வாழ்த்து பாராட்டு அனுப்ப முடியவில்லை
விடை
இது ஒரு தின் பண்டம் . டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக இசுலாமியர்கள் சுவைக்கும் ஒரு இனிப்பு .-வறுத்த அரிசி மாவு , இனிப்பு சேர்த்தது
சுவையை மிஞ்சும் அழகிய அமைப்பு
“கோயில் சிலைகளில் உள்ள பெண் சிற்பத்தின்சிகை அலங்காரம் என்று நினைத்தேன் “ என்று சகோ ரவிராஜ் குறிப்பிட்டிருந்தார்
தென்னம்பூ” – சகோ தல்லத்
இதன் பெயர்
பின்னல் பணியாரம் / பின்னலடை
சரியான விடை எழுதி பாராட்டும் வாழ்த்தும் பெறுவோர்
சகோ அசனலி, ஜீனத் பானு ஆதிக்கா
மனோகர் பாலகிருஷ்ணன் (Twisty Chinese firied snacks) –(கூகுள் தேடல்)
ஓரளவு சரியான விடை
சங்லி முட்டாய் – சகோ தஸ்லீம்
அரிசி மாவு ,வெல்லம் சேர்த்த இனிப்பு – சகோ கிரசென்ட் ஷேக்
எதோ தின்பண்டம்- சகோ ராஜாத்தி ,சுராஜ் ,நஸ் ரீன் ,அயுப் கான்
கடலூர் சிறப்பு பலகாரம் - – சகோ ஷிரீன் பாருக்
இனிப்பு பிஸ்கட் – சகோ யாஸ்மின்
சற்று மாறுபாடான விடை
Stuffed Braided Bread- சகோ இதயத்
முறுக்கா? சகோ அயுப் நிலோ
சாத்தூர் முட்டாஸு அல்லது சோத்து மிட்டாய் சகோ -டி ஆர் சுந்தரம்
சணல் கயிறு , ஊஞ்சல் சங்கிலி .பொய் முடி,–சகோ ராஜாத்தி
மிகவும் மாறுபாடான விடை (ஆட்டுக்குடல்) –சகோ சாகுல்
விடைகளை சற்று விரிவாக அலசியிருக்கிறேன் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது ,
ஒரு படம் , ஒரு சிறிய வினா – பல வரிகள் , பக்கங்கள் எழுதுவதை விட அதிக விடைகளை கொண்டு வந்திருக்கிறது
முகநூல் கதையை எழுபத்தி நாலு பேர் பார்த்திருக்கிறார்கள் .வழக்கமாக நாற்பது ஐம்பது பேர்தான் பார்ப்பார்கள்
Effect of visual medium இதை முன்பே உணர்ந்து பதிவிட்டிருக்கிறேன் இப்போது மீண்டும் உணர்கிறேன்
பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி ,
வாழ்த்துகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
11082021wed
Sherfuddin P
May be an image of food
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment