Tuesday, 19 October 2021

தமிழ் - மஞ்சு

 களஞ்சியம் , வலிமை, இளமை யானை முதுகு

என பல மாறுபட்ட பொருள் கொண்ட ஒரு மூன்று எழுத்துச் சொல்
பெண்ணின் பெயராகவும் வருகிறது
அது எது ?
விடை
மஞ்சு
அழகு. மேகம். பனி. ஆபரணம் கட்டில். வீ ட்டின் முகடு உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன
சரியான விடை அனுப்பியவர்கள்
சகோ கணேசன் சுப்ரமணியன் ,ஹசனலி பமீலா செல்வகுமார்& டி ஆர் சுந்தரம்
வாழ்த்துகள்
பாராட்டுகள்
அனைவரும் எங்கள் கனரா வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழ் அறிஞர்கள் என்பதில் ஒரு கூடுதல் பெருமை , மகிழ்ச்சி
முயற்சித்த ராஜாத்திக்கும் விசுவநாதனுக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௦ ௧௦ ௨௦௨௧ புதன்
20102021
சர்புதீன் பீ
May be an image of 1 person
Like
Comment
Share

No comments:

Post a Comment