ஒரு எளிய விடுகதை
‘பச்சைப் பசேலென்றிருக்கும் பாகற்காயுமல்ல
பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல
உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல
உருக்கினால் நெய்வடியும் வெண்ணெயுமல்ல’
அது என்ன ?
விடை
ஆமணக்கு
(விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்)
சரியான விடை அனுப்பிய தமிழ் அறிஞர்கள்
சகோ. அஷ்ரப் ஹமீதா (முதல் சரியான விடை )
ஹசனலி (மூன்றாம் வகுப்பில் படித்த செய்யுள்; அந்த சீரியல் நம்பர் இன்னும் மனப்பாடம் என்று சொல்கிறார் )
செல்வகுமார் கணேசன் சுப்ரமணியன் , சோமசேகர்
வாழ்த்துகள்
பாராட்டுகள் முயற்சித்த
சகோ .பாரூக் ஷிரீன் ஜோதி, ராஜாத்திக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௭௧௦௨௦௨௧ புதன்
27102021
சர்புதீன் பீ
No comments:
Post a Comment