Major Dip in Nutrition Mission Spend1(Sunday Express 24102021)
நாடு முழுதும் ஊட்டச் சத்துக் குறைபாட்டை ஒழித்து ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் , பதின்மர் பருவத்துப் பெண்கள், தாய்மார்கள போன்றோருக்கு நல்ல சத்தான உணவு கிடைக்கச் செய்ய வேண்டும்
இதுதான் 2018 இல் மாண்புமிகு மோடி அவர்கள் துவங்கிய போஷன் அபியான் என்ற சிறபான திட்டத்தின் உயரிய நோக்கம்
தற்போதைய செய்தி
இந்தத் திட்டதுக்கு சென்ற நிதிஆண்டில் ரூபாய் 1880 கோடி
ஆனால் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் 600 கோடி
நிதிப்பற்றாக்குகுறையாம்
உலகளாவிய பசிக்குறியீடட்டில் ( Global Hungry Index) ஏழை நாடுகளாக அறியப்பட்ட நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேசுக்குக் கீழே போய் விட்டோம்
இந்தக் குறியீட்டில் மிக முக்கிய காரணியாக இருப்பது குழந்தைகள் ஊட்டச்சச்து குறைபாடு என்பது குறிப்பிடத்தக்கது
பிறகு எப்படி அந்தக்குறியீடு சரியில்லை என்று சொல்ல முடியும் ?பாரதியார் பாடல்தான் நினைவில் வருகிறது
“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி “
24102021 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment