Tuesday, 8 February 2022

தமிழ் - தாலம்

 மூன்று எழுத்துச் சொல்

நடு எழுத்து ல ள ழ இந்த மூன்றில் ஓன்று
இந்த சிறிய சொல்லுக்கு உள்ள பொருட்களில் சில
உலகம் , நாக்கு ,யானைக்காது ,ஒரு நீட்டல் அளவு ,கலம்
இன்னும் பல
அந்தச் சொல் ஏன்ன?
விடை தாலம்
• தாலம் University of Madras Lexicon
; கூந்தற்பனை
பூமி தால முறைமையிற் பரிந்து காத்தான் (திருவாலவா. 36,1). 2.; உலகம் தாலம் பதினாலும் (அரிச்.பு. நாட். 9).
நா (பிங்.)
உண்கலம் பெருந்தோ டாலம் பூசன் மேவா (புறநா..; தட்டம் தாலப்பாக்கு
; [யானைக்காது. (திவா.)
; மூன்று பிடிகொண்டநீட்டலளவு. (சுக்கிரநீதி, 197.)
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கு
வாழ்த்துகள்
பாராட்டுகள்
முயற்சித்த
சகோ கணேச சுன்ப்ரமனியம் ,இதயத், AR விஸ்வநாதன் ,ராஜகோபாலன், கரம்
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௯ ௦௨ ௨௦௨௨புதன்
09 02 2022
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment