திருமறை குரான்
3:14
0710202வெள்ளி
"நிலையற்ற உலக வாழ்வின் சுகங்களான
பெண்கள் குழந்தைகள் பொன் வெள்ளிக் குவியல்கள் உயர்ரக குதிரைகள்
கால் நடைகள் விளை நிலங்கள்
இவை எல்லாம் மனித மனங்களைக் கவர்ந்திழுக்கின்றன "
இந்தக் கருத்து உள்ள குரான் வசனம் எது?
விடை
சூரா 3ஆலு இம்ரான் வசனம்14
நிலையற்ற உலக வாழ்வின் சுகங்களான
பெண்கள் குழந்தைகள் பொன் வெள்ளிக் குவியல்கள் உயர்ரக குதிரைகள்
கால் நடைகள் விளை நிலங்கள்
இவை எல்லாம் மனித மனங்களைக் கவர்ந்திழுக்கின்றன
இறைவனிடத்திலோ அழகிய
தங்குமிடம் உண்டு (3:14)
விளக்கம்
"மனதைக் கவரும் பலவும் நிறைந்த இந்த உலக வாழ்வு நிலையற்றது
நிச்சயமாக எல்லோரும் செல்ல வேண்டிய மறுமையில் இறைவன் அளிக்கும் நிரந்தர இல்லம் மிக அழகானது
என இம்மையின் நிலையாமை
மறுமையின் சிறப்பு
சுருக்கமாக விளக்கப்படுகிறது
. சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஷிரின் பாருக்
தல்லத்
இறைவன் நாடினால் நாளை . சிந்திப்போம்
10ரபிஉல்அவ்வல்(3)1444
07092022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment