Tuesday, 6 May 2025

வீட்டுக்கு வீடு 07052025 புதன்




 வீட்டுக்கு வீடு

07052025 புதன்
வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறதோ இல்லையோ
வீட்டுக்குக் கடனில் பெரும்பாலானா வீடுகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை
வங்கி வீட்டுக்கடன் பற்றி அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசப் பட்ட கருதுக்களில் சில
-வங்கிக் கடன் களில் மிக மோசமானது வீட்டுக்கடன்
- நீங்கள் எவ்வளவு திருப்பி காட்டினாலும் அசல் குறைவது இல்லை
- EMI என்பது ஒரு கண் கட்டு வித்தை ,பு ரியாத புதிர்
- அசலைப்போல் போல பல மடங்கு வட்டி – எடுத்துக்காட்டாக 30 லட்சம் கடனுக்கு மாதம் 30 ஆயிரமாக 300 மாதம் கட்டினால் மொத்தம் 90 லட்சம் வருக்கிறது –அசலை ப்போல் இரு மடங்கு வட்டி
இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் யாரும் கலந்து கொண்டார்களா , என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை
காரணம் நான் பார்த்தது reels எனப்படும் ஒரு சிறு பகுதி மட்டுமே
வங்கியில் இருந்து ஓய்வு பெற்று 15 ஆண்டுகள் ஆகின்றன
இருந்தாலும் 40 ஆண்டுகள் வங்கியில் பணி புரிந்தவன் என்ற
வகையில் சில செய்திகளை இங்கு பதிவு செய்கிறேன்
இந்த செய்திகள் வங்கி இணைய தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை
இதில் தவறுகள், விடுதல்கள் இருந்தால் தெரிவிக்கலாம்
• - Canara Home Loan Plus: Interest rates range from 8.55% to 13.35% p.a.
• Canara Home Improvement Loan: Interest rates range from 11.30% to 13.35% p.a.
• Canara Plot Loan: Interest rates range from 9.85% to 10.90% p.a.
• Canara Bank Mortgage Loan: Interest rates range from 10.30% to 12.35% p.a.
A Canara Bank home loan EMI for ₹30 lakh at 11.00% interest for a 5-year tenure would be ₹61,611 per month. The table below provides a more detailed breakdown:
Loan Tenure Monthly EMI
5 years ₹61,611
10 years ₹37,342
15 years ₹30,842
20 years ₹28,024
For a ₹30 lakh home loan from Canara Bank with a 25-year tenure, the monthly EMI would be ₹26,594.
Detailed Breakdown:
• Loan Amount: ₹30,00,000
• Loan Tenure: 25 years
• Monthly EMI: ₹26,594 x300 =7978200 -300000=4978200
அவர்கள் எடுத்துக்காட்டும் 30 லட்சம் 300 மாத கடனுக்கு மொத்த வட்டி 50 லட்சத்துக்குள் தான் வருகிறது
• Loan Amount: ₹30,00,000
• Loan Tenure: 25 years
• Monthly EMI: ₹26,594 x300 =7978200 -300000=4978200
• ஒரு நீண்ட கால கடனுக்கு இந்த வட்டி அதிகம் என்று சொல்ல வழியே இல்லை
• வங்கியில் வைபபு நிதிக்கு ஈப்போது உள்ள வட்டி 6.7%
• அதிக காலம் 10 ஆண்டுகள்
• இந்த 6.7 % வட்டியில் ஒருவர் 30 லட்சம் செலுத்தினால்
• 25 ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் வட்டி
6.7 x 25 x 3000000/100 = 5025000/
அதாவது 50 லட்சத்துக்கு மேல்
தனி வட்டியில் (Simple interet)
கூட்டு வட்டியில் compound interest இதை விட கூடுதலாக வரும்
அது எவ்வளவு
இன்னும் பல தகவல்களுடன்
அடுத்த புதனில் சிந்திப்போம் இறைவன் நாடினால்
அதே இறைவன் நா டினால்
நாளை குரானில் சிந்திப்போம்
07052025 புதன்
சர்புதீன் பீ
கொஞ்சம் கொசுறு
பச்சை குத்திய கொலையாளி
பச்சை பொய் சொல்லும்
பக்திமான்
எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான்
வதந்தீ பரவாமல் காட்சி ஆதாரத்தோடு உண்மையை வெளிப் படுத்திய காவல் துறையின் துரித நடவடிக்கைக்கு பாராட்டு

No comments:

Post a Comment