Tuesday, 13 May 2025

முத்திரை பதிப்போம் 17 நாக முத்திரை 14052025 புகன்

 


முத்திரை பதிப்போம் 17

நாக முத்திரை

14052025 புகன்

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் முத்திரைப்பதிப்பு

 

முத்திரை தொடர்பான சில பொதுச் செய்திகளை நினைவு படுத்திக்கொள்வோம்

 

முத்திரைகள்

--மிகவும் எளிதில் செய்யலாம்

- சிறப்பு  உடை, கருவிகள் எதுவும் தேவை இல்லை

- செலவு எதுவும் இல்லை

- பக்க விளைவுகள் இருப்பதாகத் தெரியவில்லை   

 

இனி நாக முத்திரை

நாகாப்பாம்புக்கும் இந்த முத்திரைக்கும் பெரிய தொடர்பு எதுவும் இல்லை

மனதில் எளிதாக நிற்க சில பெயர்கள்

 

தயக்கம் எதுவும் இன்றி நல்லதைப்பயில்வோம்

அறிவு, ஆன்மீகம் , கூர்மதி இவற்றை நன்கு வளர்க்கும்

செய்முறை

படத்தில் உள்ளது போல   மார்பு பகுதிக்கு முன்னால் கைகள் இரண்டையும் குறு க்காக வைத்து

பெரு விரல்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் கழுத்து மற்றும் முதுகெலும்பை வசதியாக நேராக வைத்திருங்கள்.

கண்களை முழுவதுமாக மூடுங்கள்

ஆழ்ந்த சுவாசம்

அவ்வளவுதான்

ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் தொடர்ந்து செய்யலாம்

பலன்களோ ஏராளம்

குறிப்பாக அன்றாடம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினை       களுக்கு உடன் தீர்வு காணும் அளவுக்கு அறிவுத் திறன் மேம்படும்

ஆன்மீகத்திலும் உலக வாழ்விலும் சந்திக்கும் பல புதிர்களுக்கும் குழப்பங்களுக்கும் தெளிவான விடை கிடைக்கும்

காசா பணமா

செய்து பார்த்து பலனடைவோம்

 

இறைவன் நாடினால் நாளை குரானில் சந்திப்போம்

 

14052025 புதன்

சரபுதீன் பீ   

No comments:

Post a Comment