Sunday, 25 May 2025

தமிழ் (மொழி) அறிவோம 18052025 ஞாயிறுசெங்கம்பள வரவேற்பு Red Carpet welcome (

 




தமிழ் (மொழி) அறிவோம

18052025 ஞாயிறு

மீண்டும் சில தமிழ் சொல்கள்

இம்முறை அழகான பொருள் ஒரளவு பொருள் புரியும் சொல்கள்

லிடை

1 வருகை தரு குழு

Visiting team

காற்று வாரி

ventilator,(BBC வானொலியின் தமிழோசைமில் எப்போதோ கேட்டது)

இளைப்பாறிய நீதிஅரசர்

Reired Judge (இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு)

4செங்கம்பள வரவேற்பு

Red Carpet welcome (இலங்கை)

தானி Auto

நிழற்சாலை Avenue

7மேலாண்மை Management

பரிவு நரம்பு மண்டலம்

Sympathetic Nervous System

(SNS)

கையூடடு Bribe

10பிணை Bail Security

சரியான விடைகள் எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்

சகோ

கணேச சுப்ரமணியன் 10/10

முதல் முழுமையான சரியான விடை

சிராஜுதீன் 9/10

வேலவன் 8/10

ஜோதி 4/10

இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

க.அ0ருஉ02ரு

18052025 ஞாயிறு

சர்புதீன் பீ

No comments:

Post a Comment