தமிழ் [மொழி]அறிவோம்
உப்பரிகை
0 2 02 2025 ஞாயிறு
5 எழுத்து கொண்ட சொல்
இரண்டும் மூன்றும் வல்லினம்
நான்கு இடை இனம்
ஐந்தாவது வல்லின ஐகாரம்
வழக்கொழிந்து போன இந்த உயர்ந்த சொல் இப்போது மீண்டும் புதுமைச் சொல்லாக படன்பாட்டில் இருக்கிறதாம்
என்ன அந்தச் சொல் ?
விடை
உப்பரிகை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ தல்லத்
முதல் சரியான விடை
ஹசன் அலி &
சோமசேகர்
முயற்சித்த சகோ ஷிரீன் பாரூக்குக்கு நன்றி
விளக்கம்
உப்பரிகை என்பது, ஒரு கட்டடத்தின் மேல் மாடம், மாடி, தளம் ஆகியவற்றைக் குறிக்கும். இலக்கியங்களில், குன்றநேர் பளிக்குபரிகை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உப்பரிகைக்கு ஆங்கிலத்தில் balcony, terrace, upper storey, an upper floor of a house போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
•
மேல் தளத்தில் கீழ் தளத்தை விட சற்றே வெளியே நீட்டியுள்ள மேல் தொங்கு தளம் ஆகும். 'உப்புதல்' என்றால் மேலே சற்றே வீங்கி வெளியாதல். இதனை வேராகக் கொண்டு பிறந்ததே 'உப்பரிகை'.4 Apr 2024
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௦ ௨ ௦௨ ௨௦௨௫
0 2022025 ஞாயிறு
சரபுதீன் பீ
No comments:
Post a Comment